ஆர். டி. ராஜசேகர்
ஆர். டி. ராஜசேகர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளராவார். இவர் கௌதம் மேனன், ஏ. ஆர். முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
பணியாற்றிய திரைப்படங்கள்
ஆண்டு | படம் | இயக்குனர் | மொழி |
---|---|---|---|
2001 | மின்னலே | கௌதம் மேனன் | தமிழ் |
2002 | ரெட் | சிங்கம்புலி | தமிழ் |
2003 | காக்க காக்க | கௌதம் மேனன் | தமிழ் |
2004 | கர்சனா | கௌதம் மேனன் | தெலுங்கு |
2004 | மன்மதன் | ஏ. ஜெ. முருகன் | தமிழ் |
2004 | போர்த் பீப்பள் | ஜெயராஜ் | மலையாளம் |
2005 | கஜினி | ஏ. ஆர். முருகதாஸ் | தமிழ் |
2005 | தொட்டி ஜெயா | துரை | தமிழ் |
2006 | ஹேப்பி | ஏ. கருணாகரன் | தெலுங்கு |
2006 | சில்லுனு ஒரு காதல் | கிருஷ்ணா | தமிழ் |
2008 | காளை | தருண் கோபி | தமிழ் |
2008 | பீமா | லிங்குசாமி | தமிழ் |
2008 | சத்யம் | ஏ. இராஜசேகர் | தமிழ் |
2010 | ஜக்குபாய் | கே. எஸ். ரவிக்குமார் | தமிழ் |
2010 | வாருடு | குணசேகர் | தெலுங்கு |
2011 | கர்மயோகி | வி. கே. பிரகாஷ் | மலையாளம் |
2011 | வெடி | பிரபுதேவா | தமிழ் |
2012 | பில்லா 2[1] | சக்ரி துலேத்தி | தமிழ் |
2012 | ரன் பேபி ரன் | ஜோஷி | மலையாளம் |
2013 | பாட்ஷா | ஸ்ரீனு வைத்லா | தெலுங்கு |
2014 | இங்க என்ன சொல்லுது | வின்சன்ட் செல்வா | தமிழ் |
2014 | அரிமா நம்பி | ஆனந்த் சங்கர் | தமிழ் |
2014 | அவதாரம் | ஜோஷி | மலையாளம் |
2014 | உயிரே உயிரே | ஏ. இராஜசேகர் | தமிழ் |
2015 | மாசு என்கிற மாசிலாமணி | வெங்கட் பிரபு | தமிழ் |
2016 | அகிரா[2] | ஏ. ஆர். முருகதாஸ் | இந்தி |
2016 | இருமுகன் | ஆனந்த் சங்கர் | தமிழ் |
2016 | நெருப்புடா | பி. அசோக் குமார் | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "பில்லா 2 படத்தில் ஆர்.டி.ராஜசேகர்!". 2011-06-17. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=5186&id1=3.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மீண்டும் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.டி.ராஜசேகர் கூட்டணி". 2015-01-25. http://www.dinamani.com/cinema/2015/01/25/மீண்டும்-இணையும்-ஏ.ஆர்.முருக/article2636175.ece.