ஆயிரம் கண்ணுடையாள்

ஆயிரம் கண்ணுடையாள் (Aayiram Kannudayaal) இயக்குனர் கே.ஷங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பத்மினி, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேசு இசையமைத்தனர்.[1] திரைப்படம் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[2][3]

ஆயிரம் கண்ணுடையாள்
இயக்கம்கே. ஷங்கர்
தயாரிப்புஆர். ஜம்புநாதன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபத்மினி
கவுண்டமணி
எம். என். நம்பியார்
ராஜீவ்
செந்தில்
வி. கே. ராமசாமி
ஜீவிதா
காந்திமதி
மனோரமா
வாணி
ஒளிப்பதிவுஎம்.சி.சேகர்
படத்தொகுப்புகே. ஷங்கர்
வெளியீடுநவம்பர் 21, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=aayiram%20kannudayal பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்

வார்ப்புரு:கே. சங்கர்

"https://tamilar.wiki/index.php?title=ஆயிரம்_கண்ணுடையாள்&oldid=30560" இருந்து மீள்விக்கப்பட்டது