அழகர்மலை கள்வன்

அழகர்மலை கள்வன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

அழகர்மலை கள்வன்
இயக்கம்கெம்பராஜ்
தயாரிப்புகெம்பராஜ்
கேம்பராஜ் புரொடக்ஷன்ஸ்
கதைகதை புரட்சிதாசன்
இசைபி. கோபாலன்
நடிப்புபாலாஜி
நாகைய்யா
காமராஜ்
வி. கோபாலகிருஷ்ணன்
காக்கா ராதாகிருஷ்ணன்
மாலினி
விஜயகுமாரி
மனோரமா
லட்சுமிபிரபா
வெளியீடுதிசம்பர் 4, 1959
நீளம்15432 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்திலிருந்து இப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது .

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு பி. கோபாலன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புரட்சிதாசன், வாலி ஆகியோர் இயற்றியிருந்தனர். இத்திரைப்படத்தில் வாலி தனது அறிமுகப்பாடலான "நிலவும் தாரையும் நீயம்மா" என்ற பாடலை இயற்றினார்.[3][4]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "நிலவும் தாரையும் நீயம்மா" பி. சுசீலா வாலி 03:11
2 "தேன் தூங்கும் தென்பொதிகை சாரலிலே" திருச்சி லோகநாதன் புரட்சிதாசன் 03:09
3 "காட்டு வழி போகையிலே" திருச்சி லோகநாதன் & ஜிக்கி 03:01
4 "கொஞ்சிடும் மங்கை குமரியானாள்" பி. சுசீலா 03:28
5 "சேலாடும் வண்ண ஓடை" எஸ். ஜானகி 03:05
6 "மை எழுதி பொட்டுமிட்டு" எஸ். சி. கிருஷ்ணன் & கே. ராணி
7 "கண்ணாலே பேசும் நம் காதலே" ஏ. எல். ராகவன் & பி. சுசீலா 03:14
8 "பதுங்கி நின்னு பாயும் வேங்கை" எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. பி. கோமளா
9 "பூந்தென்றலே வந்திடுவாய்...கனிந்த காதல்" பி. பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா 03:26
10 "சித்திரம் கலைந்துவிட" திருச்சி லோகநாதன் 02:51
11 "தூங்காத கண்ணில்" ஜிக்கி 03:15

மேற்கோள்கள்

  1. Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 11 January 2017.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Azhagarmalaik Kalvan Song Book. Gautama Printers, Madras-7.
  3. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 161.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. "பாடல் வரிகளில் உலகை அளந்தவன்: என்றும் இளைஞன் - வாலியின் 8-வது ஆண்டு நினைவு தினம்". News18. 18 July 2021. Archived from the original on 4 August 2021. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.
"https://tamilar.wiki/index.php?title=அழகர்மலை_கள்வன்&oldid=30298" இருந்து மீள்விக்கப்பட்டது