புரட்சிதாசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புரட்சிதாசன்
பிறப்புதமிழ்நாடு
பணிபாடலாசிரியர், கவிஞர், தயாரிப்பாளர்

புரட்சிதாசன் என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் அதிகமாக மொழிமாற்றுத் திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார்.[1][2]

திரை வரலாறு

திரைப்படப் பாடலாசிரியர்

  1. நல்லகாலம் (1954)
  2. மங்கையர் திலகம் (1955)
  3. ஆவதெல்லாம் பெண்ணாலே (1957)
  4. செங்கோட்டை சிங்கம் (1958)
  5. பூலோக ரம்பை (1958)
  6. அழகர்மலை கள்வன் (1959) (கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்)
  7. யானைப் பாகன் (1960)
  8. மந்திரி குமாரன் (1963)
  9. ரோஜாவின் ராஜா (1976)
  10. நான் போட்ட சவால் (1980)
  11. தராசு (1984)

தயாரிப்பாளராக

  1. பிள்ளைச் செல்வம் (1974)
  2. நான் போட்ட சவால் (1980)
  3. தராசு (1984) (கதை, வசனம், பாடல்கள்)

மேற்கோள்கள்

  1. பாடல்கள் சில பார்வைகள் - கவிஞர் முத்துலிங்கம். www.dinamani.com. அக்டோபர் 29,2018 நேரம்:10:00 AM. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. ப.கவிதா குமார் (29 நவம்பர் 2017). மறக்கப்பட்ட புரட்சிதாசன். கீற்று.
"https://tamilar.wiki/index.php?title=புரட்சிதாசன்&oldid=9356" இருந்து மீள்விக்கப்பட்டது