மந்திரி குமாரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மந்திரி குமாரன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பி. விட்டலாச்சார்யா
தயாரிப்புகந்தசாமி
கோபாலசாமி[1]
கதைபி. வி. ஆச்சார்யா
திரைக்கதை(வசனம்) புரட்சிதாசன்
இசைராஜன்-நாகேந்திரா
நடிப்புகாந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ
ஒளிப்பதிவுஜி. சந்துரு
படத்தொகுப்புகே. கோவிந்தசாமி
கலையகம்விட்டல் புரொடக்ஷன்ஸ்
விநியோகம்சேலம் சண்முகா பிலிம்ஸ்
வெளியீடு1 சனவரி 1963 (1963-01-01)(இந்தியா)[2]
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மந்திரி குமாரன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தை பி. விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார்.[4] காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புரட்சிதாசன் இயற்றிய பாடல்களுக்கு ராஜன்-நாகேந்திரா இரட்டையர் இசையமைக்க டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 திரைப்பட தலைப்பு (வெளி இணைப்புகளைப் பார்க்கவும்)
  2. "Manthiri Kumaran". பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  3. Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 21 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2018.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 615.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மந்திரி_குமாரன்&oldid=36239" இருந்து மீள்விக்கப்பட்டது