ப. நீலகண்டன் |
---|
|
பிறப்பு | (1916-10-02)அக்டோபர் 2, 1916 |
---|
இறப்பு | செப்டம்பர் 3, 1992(1992-09-03) (அகவை 75) |
---|
செயற்பாட்டுக் காலம் | 1945-1980 |
---|
ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநரும் கதைவசன திரைக்கதை ஆசிரியருமாவார். இவர் 1916 அக்டோபர் 2 அன்று பழனியாண்டி பண்டாரம், அம்புஜம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் எம். ஜி. ஆரை வைத்து 17 படங்களை இயக்கிய மிகப் புகழ் பெற்ற இயக்குநர். மேலும் இவர் எம். ஜி. ஆரின் பிரதான இயக்குநராவார்.
திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் பிரதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.
திரைப்படங்கள்
ஆண்டு
|
நாள்
|
திரைப்படம்
|
|
மொழி
|
குறிப்புகள்
|
இயக்குநர்
|
கதை/ திரைக்கதை
|
1981
|
மார்ச்சு 6
|
தெய்வத் திருமணங்கள்
|
Y
|
|
தமிழ்
|
படம் மூன்று கதைகளைக் கொண்டது. கே. வி. மகாதேவன் இசையமைத்த மீனாட்சி கல்யாணம் பகுதி இவருடையது.
|
1978
|
சனவரி 14
|
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
|
N
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன், (பி. நீலகண்டன் வசனம்)
ம. சு. விசுவநாதன், இசை
|
1976
|
மார்ச்சு 18
|
நீதிக்கு தலைவணங்கு
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (17/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1975
|
மே 9
|
நினைத்ததை முடிப்பவன்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (16/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1974
|
சூலை 12
|
நேற்று இன்று நாளை
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (15/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1973
|
மே 11
|
உலகம் சுற்றும் வாலிபன்
|
N
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன்,
ம. சு. விசுவநாதன், இசை
|
1972
|
ஏப்ரல் 13
|
ராமன் தேடிய சீதை
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (14/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1972
|
பெப்ரவரி 4
|
சங்கே முழங்கு
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (13/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1971
|
திசம்பர் 9
|
ஒரு தாய் மக்கள்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (12/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1971
|
அக்டோபர் 18
|
நீரும் நெருப்பும்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (11/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1971
|
சனவரி 26
|
குமரி கோட்டம்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (10/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1970
|
மே 21
|
என் அண்ணன்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (9/17),
கே. வி. மகாதேவன்,இசை
|
1970
|
சனவரி 14
|
மாட்டுக்கார வேலன்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (8/17),
கே. வி. மகாதேவன், இசை
|
1968
|
சனவரி 14
|
கணவன்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (7/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1968
|
ஏப்ரல் 25
|
கண்ணன் என் காதலன்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (6/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1967
|
செப்டம்பர் 7
|
காவல்காரன்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (5/17),
ம. சு. விசுவநாதன், இசை
|
1966
|
ஏப்ரல் 29
|
அவன் பித்தனா
|
Y
|
N
|
தமிழ்
|
மு. கருணாநிதி
ஆர். பார்த்தசாரதி, இசை
|
1965
|
திசம்பர் 25
|
ஆனந்தி
|
Y
|
|
தமிழ்
|
ம. சு. விசுவநாதன், இசை
|
1965
|
அக்டோபர் 23
|
பூமாலை
|
Y
|
N
|
தமிழ்
|
அறிமுகம் மு. கருணாநிதி
ஆர். சுதர்சனம், இசை
|
1964
|
திசம்பர் 24
|
சுஜாக்கே ரகசே
|
Y
|
N
|
சிங்களம்
|
டி. ஆர். பாப்பா, இசை
|
1964
|
|
பூம்புகார்
|
Y
|
N
|
தமிழ்
|
அறிமுகம் மு. கருணாநிதி
ஆர். சுதர்சனம், இசை
|
1963
|
பெப்ரவரி 9
|
கொடுத்து வைத்தவள்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (4/17),
கே. வி. மகாதேவன், இசை
|
1963
|
|
ராஜ் மகால்
|
Y
|
|
இந்தி
|
|
1962
|
|
எதையும் தாங்கும் இதயம்
|
Y
|
N
|
தமிழ்
|
டி. ஆர். பாப்பா, இசை
|
1961
|
ஆகத்து 31
|
நல்லவன் வாழ்வான்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (3/17),
டி. ஆர். பாப்பா, இசை
|
1961
|
மார்ச்சு 23
|
திருடாதே
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (2/17),
எஸ். எம். சுப்பையா நாயுடு, இசை
|
1960
|
ஏப்ரல் 1
|
ஆடவந்த தெய்வம்
|
Y
|
N
|
தமிழ்
|
கே. வி. மகாதேவன் இசை
|
1958
|
ஆகத்து 21
|
சுனிதா
|
Y
|
N
|
சிங்களம்
|
டி. ஆர். பாப்பா இசை
|
1958
|
சூலை 16
|
தேடி வந்த செல்வம்
|
Y
|
N
|
தமிழ்
|
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
|
1957
|
அக்டோபர் 18
|
அம்பிகாபதி
|
Y
|
Y
|
தமிழ்
|
இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
|
1957
|
சனவரி 18,
|
சக்கரவர்த்தி திருமகள்
|
Y
|
N
|
தமிழ்
|
எம்.ஜி.ஆர் உடன் (1/17),
இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
|
1955
|
செப்டம்பர் 20
|
கோமதியின் காதலன்
|
Y
|
Y
|
தமிழ்
|
இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
|
1955
|
மார்ச்சு 12
|
மொதல தேதி
|
Y
|
|
கன்னடம்
|
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
|
1955
|
மார்ச்சு 12
|
முதல் தேதி
|
Y
|
Y
|
தமிழ்
|
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
|
1955
|
|
நம்பேக்கா
|
Y
|
|
கன்னடம்
|
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
|
1954
|
ஏப்ரல் 13
|
கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி
|
Y
|
N
|
தமிழ்
|
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
|
1951
|
ஏப்ரல் 11
|
ஓர் இரவு
|
Y
|
Y
|
தமிழ்
|
ஆர். சுதர்சனம், இசை
|
1949
|
திசம்பர் 22
|
வாழ்க்கை
|
N
|
Y
|
தமிழ்
|
இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன்
(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்
|
1948
|
ஆகத்து 11
|
வேதாள உலகம்
|
N
|
Y
|
தமிழ்
|
இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன்
(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்
|
1947
|
சனவரி 12
|
நாம் இருவர்
|
N
|
Y
|
தமிழ்
|
இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன் கதை மற்றும் வசனகர்த்தா
(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்
|
இறப்பு
நீலகண்டன் 1992 செப்டம்பர் 3 அன்று வயதுமுதிர்வு காரணமாக காலமானார்.
உசாத்துணை