சி. குருதத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. குருதத்
Guru Dutt (Indian actor and director).jpg
குருதத் (பாரத் ஸ்டோர்ஸ், 2012 கன்னடப் படத்தில்)
பிறப்புகுருதத்
தேசியம்இந்தியர்
பணிநடாகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தறொபோது வரை
பெற்றோர்சி. உதய சங்கர் (தந்தை)

சிட்டனஹள்ளி குருதத் என்பவர் ஒரு இந்திய நடிகர், இயக்குனர் ஆவார். இவர் முதன்மையாக கன்னடம், தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்துகிறார். கன்னட திரைப்படமான ஆனந்த் (1986) படத்தில் சிவ ராஜ்குமாருடன் அறிமுகமானார். புதுப்புது அர்த்தங்கள் (1989) படத்தில் இவரை கே. பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த முக்கியபடமாக கமல்ஹாசனுடன் கலைஞன் (1993) என்ற பரபரப்பூட்டும் படத்தில் மனநல மருத்துவராக நடித்தார். இவர் சி. உதய சங்கரின் மகனாவார்.

தொழில்

இவர் சிவ ராஜ்குமார், ரம்யா, சரத் பாபு ஆகியோர் நடித்த ஆரியன் படத்தை இயக்கியுள்ளார் [1][2][3]

திரைப்படவியல்

நடிகர்

தமிழ்
தெலுங்கு
  • ஸ்ரீ மஞ்சுநாதா (2001)

இயக்குனர்

  • சமாரா (1995)
  • தத்தா (2006)
  • காமண்ணனா மக்காலு (2008)
  • கிச்சா ஹுச்சா (2010)
  • ஆரிய (2014)

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் அலைவரிசை பாத்திரம் மொழி குறிப்புகள்
2017 சஞ்சு மேட்டு நானு ஈடிவி நெட்வொர்க் கன்னடம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சி._குருதத்&oldid=21763" இருந்து மீள்விக்கப்பட்டது