சிவ ராஜ்குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிவ ராஜ்குமார்
Shivarajkumar.jpg
தாய்மொழியில் பெயர்ಶಿವ ರಾಜ್‌ಕುಮಾರ
பிறப்புபுட்ட சாமி
சென்னை, சென்னை மாநிலம், இந்தியா
மற்ற பெயர்கள்சிவண்ணா, சிவு, புட்டு
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைத் திரைப்படக் கல்லூரி
பணிநடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது
பெற்றோர்ராஜ்குமார்
பர்வதம்மா ராஜ்குமார்
வாழ்க்கைத்
துணை
கீதா (தி. 1986)
பிள்ளைகள்2

சிவ ராஜ்குமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். இவர் கன்னடத் திரையுலகில் புகழ்பெற்றவராக உள்ளார்.[1] இவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் முதல் மகனாவார்.[2][3]

1986ல் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிங்கீதம் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்தியத் திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.[4]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிவ_ராஜ்குமார்&oldid=27555" இருந்து மீள்விக்கப்பட்டது