என்னருகில் நீ இருந்தால் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்னருகில் நீ இருந்தால்
இயக்கம்சுந்தர் கே விஜயன்
தயாரிப்புடி. இந்திரகுமார்
இசைஇளையராஜா
நடிப்புசி. குரு தத்
பிரியங்கா
வெளியீடு31 மே 1991
மொழிதமிழ்

என்னருகில் நீ இருந்தால் (Ennarukil Nee Irunthal) என்பது 1991 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். சுந்தர் கே. விஜயன் இயக்கிய இப்படத்தில் சி. குருதத், பிரியங்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

நடிகர்கள் [1]

பாடல்கள்

  1. "இந்திர சுந்தரியே"
  2. "ஓ உன்னாலா"
  3. "ஓரு கானா"
  4. "நிலவே நீ வரவேண்டம்"
  5. "பாடு"
  6. "உதயம்"

குறிப்புகள்

  1. "Ennarukil Nee Irunthal Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-01-14.

வெளி இணைப்புகள்