அகத்திணைப் பார்வை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள 9 இயல்களில் முதலாவது இயல் அகத்திணையியல். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் இங்குப் பகுத்தும் தொகுத்தும் காட்டப்பட்டுள்ளன.
பகுப்பு | செய்தி |
---|---|
எழுதிணை | கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை |
ஐந்திணை | குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், |
பொருள் | முதல், கரு, உரி |
கூற்று | தோழி, கண்டோர், கிழவன், மற்றவர் |
கூறும் பாங்கு | உவமம் |
செய்யுள் மரபு | நாடக வழக்கு, உலகியல் வழக்கு |
- பாலைத்திணைக்கு நிலம் இல்லை.
- ஒருவர் பெயரைச் சுட்டிக் கூறும் மரபு அகத்திணையில் இல்லை.