சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சம்பூர இராமாயணம் | |
---|---|
இயக்கம் | சத்திராசு லட்சுமி நாராயணா |
தயாரிப்பு | நிதமதி பத்மாக்சி |
கதை | வால்மீகி முல்லபுடி வெங்கட ரமணா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சோபன் பாபு (நடிகர்) சந்திரலேகா கும்மடி சித்தூர் வி. நாகையா கைகலா சத்யநாராயணா எஸ். வி. ரங்கராவ் மிக்கிலினி இராதாகிருஷ்ண மூர்த்தி ஜமுனா சாச்சயா தேவி ஹேமலதா பண்டரிபாய் |
கலையகம் | துர்கா சினிடோன் |
வெளியீடு | 1971 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
சம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.
கதை
இராமாயண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.
நடிகர்கள்
- சோபன் பாபு - இராமர்
- நாகராஜு - இலட்சுமணன்
- சந்திரகலா - சீதை
- கும்மடி - தசரதன்
- சித்தூர் வி. நாகையா -வசிட்டர்
- கைகலா சத்தியநாராயணா - மேகநாதா
- எஸ். வி. ரங்கராவ் -இராவணன்[1]
- கிருஷ்ண குமாரி - மண்டோதரி
- மிக்கிலினேனி - சனகன்
- ஜமுனா - கைகா
- சாயா தேவி - மந்தாரா
- துளிபாலா - விபீடணன்
- முக்காமலா - பரசுராமர்
- ஹேமலதா - கோசலை
- பண்டரிபாய் - சபரி (இராமாயணம்)
- சந்திர மோகன் - பரதன்
- அர்ஜா ஜனார்தன் ராவ் - அனுமன் மற்றும் குகனாக
இத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[2]
ஆதாரங்கள்
- ↑ "Remembering SV Ranga Rao: A versatile actor loved for his mythological roles". 5 August 2018 இம் மூலத்தில் இருந்து 11 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180811100131/https://www.thenewsminute.com/article/remembering-sv-ranga-rao-versatile-actor-loved-his-mythological-roles-86007.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120927124102/http://www.cinegoer.com/sobhanbabu100.htm.