ஹேமலதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹேமலதா
மற்ற பெயர்கள்ஹேமா
பணிதிரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, நடனப் பெண்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது

ஹேமா என்று அழைக்கப்படும் ஹேமலதா ஒரு இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

தொழில்

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் நடிக்கத்தொடங்கினார். அதன் பிறகு துணை நடிகை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் பாட்சா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.[1] நடிகர் சரத்குமாரின் சூரிய வம்சம், சேது படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி
1999-2000 சித்தி பேபி காவேரி சன் தொலைக்காட்சி
2004–2006 மனைவி சன் தொலைக்காட்சி
2006–2009 கனா காணும் காலங்கள் ராகவி விஜய் தொலைக்காட்சி
2009 ஜோடி நம்பர் ஒன் தானாக விஜய் தொலைக்காட்சி
2009–2010 அன்பே வா (தமிழ் நாடகம்) ஏஞ்சல் விஜய் தொலைக்காட்சி
2012-2014 புகுந்த வீடு ஜீ தமிழ்
2009–2015 தென்றல் தீபா சன் தொலைக்காட்சி

திரை வாழ்க்கை

ஆண்டு படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1995 பாட்ஷா தமிழ் குழந்தை நட்சத்திரம்
1996 பூவே உனக்காக தமிழ் குழந்தை நட்சத்திரம்
1997 சூரிய வம்சம் (திரைப்படம்) தமிழ் குழந்தை நட்சத்திரம்
1998 இனியவளே தமிழ் குழந்தை நட்சத்திரம்
1999 பூமகள் ஊர்வலம் தமிழ் குழந்தை நட்சத்திரம்
1999 சேது தமிழ் குழந்தை நட்சத்திரம்
2003 காதல் கொண்டேன் தமிழ் துணை நடிகை
2003 மதுர தமிழ் துணை நடிகை
2005 ஜி தமிழ் துணை நடிகை
2006 பாரிஜாதம் (2006 திரைப்படம்) தமிழ் துணை நடிகை
2006 திமிரு தமிழ் துணை நடிகை

ஆதாரங்கள்

  1. "Time to dream". The Hindu. 10 January 2007. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.
"https://tamilar.wiki/index.php?title=ஹேமலதா&oldid=23531" இருந்து மீள்விக்கப்பட்டது