கும்பகோணம் பேட்டைத்தெரு விநாயகர் கோயில்
Jump to navigation
Jump to search
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1]
இருப்பிடம்
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பகோணம் பேட்டைத்தெருவில், தாராசுரம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது.
மூலவர்
இக்கோயிலிலுள்ள விநாயகர் ஆயத்துறை விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992