கும்பகோணம் பாண்டுரங்க விட்டல்சாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நுழைவாயில்

கும்பகோணத்தில் பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது. [1]

இருப்பிடம்

கும்பகோணத்தின் சோலையப்பன் தெருவில் கிருஷ்ணராவ் அக்கிரகாரத்திற்கும், விஜேந்திரசுவாமி படித்துறைக்கும் இடையே உள்ள சேதுபாவாசாமித்தெருவில் இக்கோயில் காவிரிக்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

மூலவர்

இக்கோயிலின் மூலவராக பாண்டுரங்க விட்டல்சாமி உள்ளார். ருக்மணி தாயாரும் இக்கோயிலின் வளாகத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்