கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குடமுழுக்கின் முதல் நாள் விநாயகர் கோயில்

கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாணயக்காரத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் நாணயக்காரத்தெருவில் ராஜராஜேந்திரன்பேட்டையில் உள்ளது.

மூலவர்

இக்கோயிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவார்.

குடமுழுக்கு

இக்கோயிலின் குடமுழுக்கு 7.6.2015 அன்று காலை நடைபெற்றது.[1] இரவு விநாயகரின் சிறப்பு வீதியுலா நடைபெற்றது. 2014இல் பாலாலயம் செய்யப்பட்ட இக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் முதல் இரு நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேற்கோள்கள்