கும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோயில் நுழைவாயில்

கும்பகோணத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1] பெரிய கடைத்தெருவில் ஒரு ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது.

இருப்பிடம்

கும்பகோணம் நகரில் தோப்புத்தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர்

கோயிலின் கருவறையில் சீதை-ராமர் (ஒரே கல்), லட்சுமணர் உள்ளனர்.[2]

திருச்சுற்று

திருச்சுற்றில் நாகம், விநாயகர், ராமானஜர், ஆண்டாள், கருடன் ஆகியோர் காணப்படுகின்றனர். ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதி உள்ளது.

மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
  2. Divyadesam