கும்பகோணம் காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நுழைவாயில்
கருவறையுடன் கூடிய விமானம்

கும்பகோணத்தில் உள்ள அனுமார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இருப்பிடம்

இக்கோயில் ரெட்டியார்குளம் கீழ்கரை அருகே உள்ள கிருஷ்ணாராவ் அக்கிரகாரத்தில் அமைந்துள்ளது. கோயில் வாயிலின் முகப்பில் நடுவில் ஆஞ்சநேயரும் வலது புறம் சங்கும், இடது புறம் சக்கரமும் காணப்படுகின்றன.

மூலவர்

கோயிலின் மூலவராக காரியசித்தி ஆஞ்சநேயர் உள்ளார்.

திருச்சுற்று

இந்த சிறிய கோயிலில் உள்ள திருச்சுற்றில் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன.