கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில்
Jump to navigation
Jump to search
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1]
இருப்பிடம்
கும்பகோணத்தின் மையப்பகுதியில் சார்ங்கபாணி கோயிலுக்கும் சோமேஸ்வரன் கோயிலுக்கும் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. செங்கற்கட்டுமான இக்கோயில் சற்று உயரிய தளத்தில் உள்ளது.
மூலவர்
இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992