வேல்முருகன்
Jump to navigation
Jump to search
வேல்முருகன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 05/03/1980 முத்தணை, விருத்தாச்சலம், தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் நடிகர் பாடலாசிரியர் |
தொழில்(கள்) | பாடகர் நடிகர் பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | அனைத்து கருவிகளும் |
இசைத்துறையில் | 2007 தற்போதுவரை |
வேல்முருகன் (Velmurugan) என்பவர் ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்றார்.[1] ஜேம்ஸ் வசந்தனால் பாட அழைக்கப்பட்டது இவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை என இவர் கருதுகிறார்.[2][3] இவர் தன்னுடன் படித்த கலா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார்.[சான்று தேவை]
இசைத் தரவு
ஆண்டு | பாடல் | படம் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2008 | "மதுர குலுங்க குலுங்க" | சுப்ரமணியபுரம் | ஜேம்ஸ் வசந்தன் |
2009 | "ஆடுங்கடா மச்சான் ஆடு்ங்கடா" | நாடோடிகள் | சுந்தர் சி. பாபு |
"ஒரு நிமிசம்" | குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் | யுவன் சங்கர் ராஜா | |
2010 | "பலே பாண்டியா" | பலே பாண்டியா | தேவன் ஏகாம்பரன் |
2011 | "ஒத்த சோல்லால" | ஆடுகளம் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
"வா புள்ள" | தம்பிக்கோட்டை | டி. இமான் | |
"காலையிலே கண் விழிச்சு" | எத்தன் | தாஜ் நூர் | |
"சங்கிலி புங்கிலி" | முனி 2: காஞ்சனா | தமன் | |
"மதுர மதுர" | ஆயிரம் விளக்கு | சிறீகாந்து தேவா | |
"ஹே கருப்பா" | தம்பி வெட்டோத்தி சுந்தரம் | வித்தியாசாகர் | |
"வெடி போட்டு" | போராளி | சுந்தர் சி பாபு | |
2011 | "ஆரவள்ளி" | அவர்களும் இவர்களும் | சிறீகாந்து தேவா |
2011 | "நாடு சும்மா கிடந்தாலும்" | மதிகெட்டான் சாலை | சிறீகாந்து தேவா |
2012 | "ஆம்பளைக்கும் பொம்மளைக்கும்" | கழுகு | யுவன் சங்கர் ராஜா |
"வேணா மச்சான்Venaam Machan" | ஒரு கல் ஒரு கண்ணாடி | ஹாரிஸ் ஜயராஜ் | |
"போட்டது பத்தல மாப்பிள்ளை" | சகுனி | ஜி. வி. பிரகாஷ் குமார் | |
"மயல் குயல்" | தாண்டவம் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |
2012 | "உன்னைத்தான் நினைக்கயிலே" | பழையவண்ணாரப்பேட்டை | ஜூபின் |
2013 | "லோக்கல் பாய்ஸ்" | எதிர்நீச்சல் | அனிருத் ரவிச்சந்திரன் |
2013 | "கொஞ்சும் கிளி" | கேடி பில்லா கில்லாடி ரங்கா | யுவன் சங்கர் ராஜா |
2013 | "நீ ராங்கிக்காரி" | கில்லாடி | சிறீகாந்து தேவா |
2013 | "சின்னக் குழந்தை" | வு | அபிஜித் ராமசாமி |
2013 | "சந்திரன் சூரியன்" | முத்து நகரம் | ஜெய்பிரகாஸ் |
2013 | "உன்னை உணங்காத" | மதயானைக் கூட்டம் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2013 | "என்னை ஏண்டா" | விளம்பரம் | ஜே. விமல் ராஜ் |
2014 | "ராமையா ஒஸ்தாவையா" | காதல் சொல்ல ஆசை | எம். எம். ஸ்ரீலேகா |
2014 | "பெடரமாஸ்க் லைட்" | அரண்மனை | பரத்வாஜ் |
2014 | "பளபளக்குது" | விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | ஆர். தேவராஜன் |
2014 | "மாயா பஜார்" | என்னை அறிந்தால் | ஹாரிஸ் ஜயராஜ் |
2015 | "தென்னாட்டு சீமையிலே" | பதிலடி | தாமஸ் ரத்னம் |
2015 | "முந்தாணை சேலைக்குள்ளே" | அகத்திணை | மரியா மனோகர் |
2015 | "கருப்பு நிறத்தழகி" | கொம்பன் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2015 | "உப்பு கருவாடு" | உப்பு கருவாடு | ஸ்டீவ் வாட்ஸ் |
2015 | "ஒன்னாம் கிளாசிலே " | வீர விளையாட்டு | எஸ். பி. வெங்கடேஷ் |
2016 | "பாழாபோன உலகத்துல" (கவர்ச்சி) | பிச்சைக்காரன் | விஜய் ஆண்டனி |
"பங்காளி" | ஒன்பது குழி சம்பத் | வா சார்லி | |
2017 | "அத்த பொண்ணு" | இவன் யாரென்று தெரிகிறதா | என். ஆர். ரகுநந்தன் |
2017 | "கல்யாணம் கல்யாணம்" | அண்டாவ காணோம் | அஷ்வமித்ரா |
2018 | "கிருஷ்ணா முகுந்தா" | கலகலப்பு 2 | |
2018 | "அத்தமக பிடிக்கவில்ல" | கண்ணக்கோல் | பாபி |
2018 | "தஞ்சாவூர் மேளத்துக்கு" | சீமதுரை | ஜோஷ் பிராங்கிளின் |
2019 | "சண்டாளி" | செம | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2019 | "கத்திரி பூவழகி" | அசுரன் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் / காட்சிகள் | பாத்திரம் | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2020 | பிக் பாஸ் தமிழ் 4 | போட்டியாளர் | விஜய் தொலைக்காட்சி | |
2021 | மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 2 | போட்டியாளர் | விஜய் தொலைக்காட்சி |
விருதுகள்
- 2007 - அமெரிக்க பல்கலைக்கழக (முனைவர்) விருது
- 2009 - சிறந்த அறிமுக பின்னணி பாடகருக்கான எடிசன் விருது - "ஆடுங்கடா"
- 2010 - நாட்டுப்புற நாயகன் விருது (குடியரசு தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்)
- 2011 - நாட்டுப்புற நாயகன் விருது
- 2014 - சிறந்த பின்ணணிப் பாடகர் 2014 விருது
- 2017 - மரபு இசை நாயகன் விருது
- 2018 - சிறந்த பினண்ணிப் பாடகர் 2018
- 2019 - ரேடியோ மிர்ச்சி விருது
- 2019 - சிறந்த அறிமுகப் பின்னணி பாடகருக்கான எடிசன் விருது - "கத்தரிப் பூவழகி"
- 2019 - கலைமாமணி விருது
- 2019 - உலக கின்னஸ் சாதனை (தமிழ்க்கலை ஒயிலாட்டம்)
- 2020 - பெரியார் விருதுகள்
- 2020 - மிர்ச்சி விருதுகள் - "கத்தரிப் பூவழகி" (அசுரன்)
- 2020 - டி விருதுகள் - "கத்தரிப் பூவழகி" (அசுரன்)
மேற்கோள்கள்
- ↑ Srinivasa Ramanujam (24 March 2011). "Velmurugan: From MKT to James!" இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103081354/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-24/news-and-interviews/29181392_1_subramaniapuram-and-aadungada-songs-mkt.
- ↑ Srinivasa Ramanujam (11 September 2009). "Velmurugan finds his true calling" இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103185100/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-11/news-interviews/28071198_1_folk-songs-singer-music-composer.
- ↑ "It's a girl for this singer". Behindwoods. 14 February 2012. http://behindwoods.com/tamil-movie-news-1/feb-12-02/velmurugan-girl-baby-14-02-12.html.