மதுரை மாநகராட்சி மண்டலங்களும் வட்டங்களும்
மதுரை மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக மண்டலம் எண் 1, 2, 3 மற்றும் 4 என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள் இந்நான்கு மண்டலங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களை நிர்வகிக்க உதவி ஆணையாளர்கள் தலைமையில் அலுவலர்களும், ஊழியர்களும் உள்ளனர்.
மண்டலம் எண் 1 (ZONE I)
வடக்கு மண்டலம் 35.25 சகிமீ பரப்பளவு கொண்டது. மண்டலம் எண் 1-இல் வட்ட எண் 1 முதல் 23 வரை அடங்கியுள்ளது. [2]மண்டல எண் 1-இன் உதவி ஆணையர் அலுவலகம், இரயில்வே காலனி எதிரில், (கென்னட் மருத்துவமனை அருகில்) உள்ளது, இதன் தொலைபேசி எண் 0452 2302140 ஆகும்.
வட்ட எண்களும் பெயர்களும்
- சாந்திநகர்
- கூடல் நகர்
- ஆனையூர்
- சம்பந்தர் ஆலங்குளம்
- பீபி குளம்
- மீனாம்பாள்புரம்
- கைலாசபுரம்
- விளாங்குடி
- தத்தனேரி
- ஆரப்பாளையம்
- பொன்நகரம்
- கிருஷ்ணாபாளையம்
- அழகரடி
- விஸ்வாசபுரி
- மேலப்பொன்நகரம்
- இரயில்வே காலனி
- எல்லிஸ் நகர்
- எஸ். எஸ். காலனி (சோமசுந்தரம் காலனி)
- பொன்மேனி
- அரசரடி
- பெத்தானியாபுரம்
- கோச்சடை
- விசாலாட்சி நகர்
மண்டலம் எண் 2 (ZONE II)
45.25 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் எண் 2-இல் 26 வட்டங்கள் கொண்டது. இம்மண்டலத்தில் வார்டு எண் 24 முதல் 49 முடிய 26 வட்டங்கள் உள்ளது. [3] இம்மண்டலத்தின் உதவி ஆனையர் அலுவலகம் கே. புதூர் தொழிற்பேட்டை அருகே உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2536048 ஆகும்.
வட்ட எண்களும் பெயர்களும்
- 24. திருப்பாலை
- 25. கண்ணனேந்தல்
- 26. பரசுராமன்பட்டி
- 27. கற்பக நகர்
- 28. உத்தங்குடி
- 29. மஸ்தான்பட்டி
- 30. மேலமடை
- 31. தாசில்தார் நகர்
- 32. வண்டியூர்
- 33. சாத்தமங்கலம்
- 34. அறிஞர் அண்ணா நகர்
- 35. மதிச்சியம்
- 36. ஆழ்வார்புரம்
- 37. செல்லூர்
- 38. பந்தல்குடி
- 39. கோரிப்பாளையம்
- 40. அகிம்சாபுரம்
- 41. நரிமேடு
- 42. சொக்கிக்குளம்
- 43. தல்லாகுளம்
- 44. கே. கே. நகர்
- 45. கோ. புதூர்
- 46. லூர்து நகர்
- 47. ரிசர்வ் லயன்
- 48. ஆத்திகுளம்
- 49. நாகனாகுளம்
மண்டலம் எண் 3 (ZONE III)
36.66 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் 3-இல் 25 வட்டங்களைக் கொண்டது. தெற்கு மண்டலம், வட்ட எண் 50 முதல் 74 வரை கொண்டது.[4]இதன் உதவி ஆணையர் அலுவலகம், புது இராமநாதபுரம் சாலை - சேர்மன் முத்துராமய்யர் தெரு சந்திக்கும் இடத்தில் (பழைய தினமணி திரையரங்கம் அருகில்) உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2321121 ஆகும்.
வட்ட எண்களும் பெயர்களும்
- 50 சுவாமி சன்னதி
- 51 இஸ்மாயில்புரம்
- 52 சௌராட்டிரா மேனிலைப் பள்ளி
- 53 பங்கஜம் காலனி
- 54 மாரியம்மன் தெப்பக்குளம்
- 55 ஐராவதநல்லூர்
- 56 சின்ன அனுப்பானடி
- 57 அனுப்பானடி
- 58 சிந்தாமணி
- 59 மீனாட்சி நகர்
- 60 அவனியாபுரம்
- 61 வில்லாபுரம் புதுநகர்
- 62 கதிர்வேல் நகர்
- 63 வில்லாபுரம்
- 64 கீரைத்துறை
- 65 சப்பாணிக்கோவில்
- 66 தெற்கு கிருஷ்ணன் கோவில்
- 67 மஞ்சனக்காரத்தெரு
- 68 திரௌபதி அம்மன் கோவில்
- 69 செயிண்ட் மேரீஸ் மேனிலைப்பள்ளி
- 70 காமராஜபுரம்
- 71 பாலரங்காபுரம்
- 72 நவரத்தினபுரம்
- 73 லெட்சுமிபுரம்
- 74 திருமலை நாயக்கர் மகால்
மண்டலம் எண் 4 (Zone; 4)
33.54 சகிமீ பரப்பளவு கொண்டது மண்டலம் எண் 4. இம்மண்டலத்தில் வட்ட எண் 75 முதல் 100 முடிய உள்ளது. [5]இதன் உதவி ஆணையர் அலுவலகம் மேலமாரட் வீதி, (மதுரை இரயில்வே ஸ்டேசன் அருகில் (குட்செட் தெரு), 625001-இல் இயங்குகிறது. இம்மண்டலத்தின் தொலைபேசி எண் 0452 2343275 ஆகும்.
வட்ட எண்களும் பெயர்களும்
- 75 மாடக்குளம்
- 76 பழங்காநத்தம்
- 77 சுந்தரராஜபுரம்
- 78 பாஸ்கராதாஸ் நகர்
- 79 பெருமாள் தெப்பக்குளம்
- 80 கிருஷ்ணராயர் தெப்பக்குளம்
- 81 தமிழ்ச்சங்கம் சாலை
- 82 சொக்கநாதர் கோவில்
- 83 வடக்கு கிருஷ்ணன் கோவில்
- 84 மீனாட்சி கோவில்
- 85 ஜடாமுனி கோவில்
- 86 காஜிமார் தெரு
- 87 சுப்பிரமணியபுரம்
- 88 சோலை அழகுபுரம்
- 89 ஜெய்ஹிந்த்புரம்
- 90 வீரகாளியம்மன் கோவில்
- 91 தென்னகரம்
- 92 கோவலன்நகர்
- 93 டி. வி. எஸ். நகர்
- 94 பாம்பன் சுவாமி நகர்
- 95 மன்னர் கல்லூரி
- 96 திருப்பரங்குன்றம்
- 97 ஹார்விப்பட்டி
- 98 திருநகர்
- 99 பாலாஜி நகர்
- 100 முத்துராமலிங்கபுரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்". Archived from the original on 2019-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "மண்டலம் 1 வரைபடம் & வட்டங்கள்". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "மண்டலம் 2 வரைபடம் & வட்டங்கள்". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "மண்டலம் 3 வரைபடம் & வட்டங்கள்". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "மண்டலம எண் 4 & வட்டங்கள்". Archived from the original on 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.