மதிச்சியம்
மதிச்சியம் Mathichiyam | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′26″N 78°08′07″E / 9.9240°N 78.1354°ECoordinates: 9°55′26″N 78°08′07″E / 9.9240°N 78.1354°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | படிமம்:TamilNadu Logo.svgதமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 180 m (590 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625020 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | மு. பூமிநாதன் |
இணையதளம் | https://madurai.nic.in |
மதிச்சியம்[1] (English: Mathichiyam) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மதிச்சியம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°55′26″N 78°08′07″E / 9.9240°N 78.1354°E ஆகும்.
மதுரை, கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை மதிச்சியம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மதிச்சியம் பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது.[2] மதிச்சியம் பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[3] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.41.60 இலட்சம் செலவில் சமுதாயக் கூடம் ஒன்று மதிச்சியம் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Find link". edwardbetts.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
- ↑ அருண் சின்னதுரை (2022-12-27). "மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; இளம்பெண் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்..!". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. 2021-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.