போடா போடி
Jump to navigation
Jump to search
போடா போடி | |
---|---|
இயக்கம் | விக்னேஷ் சிவன் |
தயாரிப்பு | படம் குமார் |
கதை | விக்னேஷ் சிவன் |
திரைக்கதை | விக்னேஷ் சிவன் |
இசை | தரண் குமார் |
நடிப்பு | சிலம்பரசன் வரல்க்ஷ்மி சரத்குமார் |
ஒளிப்பதிவு | டன்கன் டெல்போர்ட் |
படத்தொகுப்பு | அந்தோனி |
கலையகம் | ஜெமினி பிலிம் சர்க்யூட் |
விநியோகம் | ஜெமினி பிலிம் சர்க்யூட் |
வெளியீடு | வார்ப்புரு:Film Date |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது.
நடிப்பு
- அர்ஜுனாக சிலம்பரசன்
- நிஷாவாக வரலக்ஷ்மி சரத்குமார்
- சமர்த்
- ஷோபனா
- அர்ஜுனின் மாமாவாக விடிவி கனேஷ்
- சந்தானம் (சிறப்புத் தோற்றம்)
- பிரேம்ஜி அமரன் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் தரன்குமார் குறும்படமொன்றை எடுத்து தயாரிப்பாளர்களிடமும், சிலம்பரசனிடமும் காண்பிக்கப்பட்டு, அது பிடித்திருந்த காரணத்தால் திரைப்படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[1]
பாடல்கள்
போடா போடி | ||||
---|---|---|---|---|
திரைப்பட பாடல்கள்
| ||||
வெளியீடு | 6 செப்டம்பர் 2012 (Single release) 10 அக்டோபர் 2012 (Soundtrack release) | |||
ஒலிப்பதிவு | 2010 - 2011 | |||
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | தரன் குமார் | |||
தரண் குமார் காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு பாடல்களும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளார்.[2]
Tracklist | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடியவர்(கள்) | நீளம் | ||||||
1. | "லவ் பன்லாமா வேனாமா" | சிலம்பரசன், விக்னேஷ் சிவன் | சிலம்பரசன் | 4:32 | ||||||
2. | "போடா போடி" | நா. முத்துகுமார் | பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரமையா | 5:02 | ||||||
3. | "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" | விக்னேஷ் சிவன் | தரண் குமார் | 4:20 | ||||||
4. | "மாட்டிக்கிட்டேனே" | விக்னேஷ் சிவன் | நரேஷ் ஐயர், சுசித்ரா, பென்னி தயாள் | 5:22 | ||||||
5. | "உன் பார்வையிலே" | விக்னேஷ் சிவன் | சிந்து, மோனிசா, பிரதீப் | 2:18 | ||||||
6. | "அப்பன் மவனே வாடா" | வாலி | சிலம்பரசன் | 6:25 | ||||||
7. | "தீம் இசை" | நவீன் ஐயர், அமல் ராஜ் | 3:38 | |||||||
8. | "ஐ ஏம் எ குத்து டான்சர்" | சிலம்பரசன் | சங்கர் மகாதேவன், சிலம்பரசன் | 3:38 |
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ "Poda Podi is a romantic musical: Dharan - Times Of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2010-08-04 இம் மூலத்தில் இருந்து 2012-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120621144852/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-04/news-and-interviews/28320434_1_songs-poda-podi-dharan. பார்த்த நாள்: 2011-11-20.
- ↑ "Poda Podi is a romantic musical: Dharan - Times Of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 August 2010 இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707200340/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-04/news-and-interviews/28320434_1_songs. பார்த்த நாள்: 20 November 2011.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- 2012 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள்
- சந்தானம் நடித்த திரைப்படங்கள்