பேண்டு மாஸ்டர்
Jump to navigation
Jump to search
பேண்டு மாஸ்டர் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ஏ. ஜி. சுப்பிரமணியம் |
இசை | தேவா |
நடிப்பு | சரத்குமார் ஹீரா ரஞ்சிதா கவுண்டமணி செந்தில் |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
விநியோகம் | ஏ. ஜி. எஸ். மூவிஸ் |
வெளியீடு | 2 சூலை 1993 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பேண்டு மாஸ்டர் (Band Master) என்பது 1993 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படம் ஆகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சரத்குமார் மற்றும் ஹீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரஞ்சிதா, விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
கதை
ரவி, ஒரு இசைக்குழுவில் வேலை செய்து மகிழ்ச்சியான, தன்னிறைவான வாழ்க்கையை நடத்துகிறான். கீதா அமைச்சரின் ஒரே மகள் என்பதை உணராமல் சூழ்நிலைகள் ரவி அவளை காதலிக்கிறான்.
நடிகர்கள்
- சரத்குமார் ரவியாக
- ஹீரா கீதாவாக
- மீனாட்சியாக ரஞ்சிதா
- விஜயகுமார் வீரராகவனாக
- ஸ்ரீவித்யா
- கவுண்டமணி மணியாக
- செந்தில் ஆல்பர்ட்டாக
- சின்னி ஜெயந்த் ஓட்டுநராக
- உதய் பிரகாஷ்
- பாண்டு
- கே. எஸ். ரவிக்குமார்
இசை
இபடத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும், காளிதாசனும் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | கிளி ஜோசியம் பார்த்தேன் | சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | காளிதாசன் |
2 | பாட்டுக்கு யார் இங்கு பல்லவி | எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சித்ரா | வாலி |
3 | பாட்டுக்கு யாரடி பல்லவி | எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சித்ரா | |
4 | புதம் புது | மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா | காளிதாசன் |
5 | புதியா நிலவே | எஸ்.பி.பாலசுப்ரமண்யம் | |
6 | திருநீர் மல | எஸ். பி. பாலசுப்ரமண்யம் |
வெளியீடு மற்றும் வரவேற்பு
பேண்டு மாஸ்டர் 1993 சூலை 2 அன்று வெளியிடப்பட்டது.[1] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மாலினி மன்னாத் தனது விமர்சனந்நில் சரத்குமார், ஹீரா, சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Band Master". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 2 July 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930702&printsec=frontpage&hl=en.
- ↑ "Nothing to crow about". இந்தியன் எக்சுபிரசு: p. 6. 9 July 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930709&printsec=frontpage&hl=en.