பூவையார்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பூவையார்
பிறப்புசு. 2008
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்கப்பீஸ் பூவையார்[1]
பணி
  • பாடகர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2019 – தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்சூப்பர் சிங்கர் போட்டியாளர்

பூவையார் (Poovaiyar) என்பவர் ஒரு இந்திய கானா பாடகரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.[2] இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் 6 இல் பாடியதற்காகவும், பிகில் (2019) படத்தில் " வெறித்தனம் " பாடலை இணைந்து பாடியதற்காகவும் அறியப்படுகிறார்.[3][4]

தொழில்

பூவையார் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[5][6] இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நட்பே துணை (2019) படத்தில் ஒரு பாடலைப் பாடினார்.[7] பூவையர் பிகில் (2019) படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ராஜேஷ்வரனுடன் இணைந்து " வெறித்தனம் " பாடலைப் பாடினார், மேலும் அந்தப் பாடலிலிலும் தோன்றினார்.[8][9][10][11] பூவையர் 50/50 (2019) படத்தில் "கோலமாவு கோகிலா" பாடலைப் பாடினார்.[12] இந்தப் படம் யோகி பாபுக் கொண்டு படமாக்கபட்டது. இது கோலமாவு கோகிலாவின் "கல்யாண வயசு" பாடலால் தாக்கம் பெற்றது.[1] பின்னர் இவர் மாஸ்டர் (2021),[13] அந்தகன், கோப்ரா ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.[7]

இசைத் தொகுப்பு

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் இணைப் பாடகர்கள் பாடலாசிரியர்
2019 கொரில்லா "சிம்ப் பாடல்" சாம் சி. எஸ். அந்தோணிதாசன் சாம் சிஎஸ்
பிகில் " வெறித்தனம் " ஏ. ஆர். ரகுமான் விஜய், சங்கீதா ராஜேஷ்வரன் விவேக்
50/50 "கோலமாவு கோகிலா" தரண் குமார் எம்சி டி எம்சி டி
2020 லிஃப்ட் "இன்னா மைலு" பிரிட்டோ மைக்கேல் சிவகார்த்திகேயன், கமலா கண்ணன், ராஜேஷ் நிஷாந்த்
2022  – "மூப்பில்லா தமிழே தாயே" ஏ. ஆர். ரகுமான் ஏ. ஆர். ரகுமான், சைந்தவி, கதீஜா ரஹ்மான், ஏ. ஆர். அமீன், அமினா ரபிக், கேப்ரியல்லா செல்லஸ், ரக்சிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா அரிகுமார், நகுல் அப்யங்கர் தாமரை
தெற்கத்தி வீரன் "கடல் அம்மா" சிறீகாந்து தேவா தேவா சாரத்

திரைப்படவியல்

  • குறிப்பில் ஏதும் குறிப்பிட்டப்படாத எல்லா படங்களும் தமிழ்ப் படங்களாகும்.
ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
2019 பிகில் அவராகவே " வெறித்தனம் " பாடலில் சிறப்புத் தோற்றம்
2021 மாஸ்டர் உண்டியல்
2022 கூகுள் குட்டப்பா பாபுவின் நண்பர்
கோப்ரா என். சதீஷ்
தெற்கத்தி வீரன் அவராகவே "தெற்கத்தி வீரா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2023 ஷாட் பூட் திரீ ரமணா
2024 மகாராஜா சிகையலங்கார நிலைய ஊழியர்
அந்தகன் கப்பீஸ்
2025 பீனிக்ஸ் [14]

தொலைக்காட்சி

ஆண்டு நிகழ்ச்சி பங்கு தொலைக்காட்சி குறிப்புகள்
2019 சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 போட்டியாளர் விஜய் தொலைக்காட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்
2025 குக்கு வித் கோமாளி - பருவம் -6 கோமாளி விஜய் தொலைக்காட்சி [15]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Subramanian, Anupama (December 10, 2019). "Yogi's dream song goes viral". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 17 September 2020. Retrieved 23 June 2020.
  2. "தந்தையின் மரணத்திற்கு பிறகு அக்காவை படிக்க வைத்த கப்பீஸ்.. சூப்பர் சிங்கர் கண்டெடுத்த பூவையார்!" [Kapees made his sister study after her father's death .. Caring Super Singer Poovaiyar]. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 September 2020. Archived from the original on 17 October 2020. Retrieved 14 October 2020.
  3. "6 மாசத்தில் விஜய் டிவி சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துக்கள்!! விவரம் இதோ" [Assets added by Vijay TV Singer Poovaiyar in 6 months !! Here is the detail]. Asianet News. 4 August 2020. Archived from the original on 19 September 2020. Retrieved 24 August 2020.
  4. "ஒரே வீடியோவில் அரங்கத்தையே அழ வைத்த சூப்பர் சிங்கர் பூவையார்! இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?" [Super Singer Poovaiyar who made the stage cry in a single video! Do you know how it is now?]. இந்தியன் எக்சுபிரசு. 6 August 2020. Archived from the original on 24 September 2020. Retrieved 24 August 2020.
  5. "Super Singer Junior 6 winner: Hrithik bags the trophy, wins house worth Rs 50 lakh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 April 2019. Archived from the original on 22 December 2020. Retrieved 23 June 2020.
  6. "கருத்துக்கணிப்பில் பூவையார் முதலிடம்: எப்படி ரித்திக் ஜெயித்தார்? கொந்தளித்த மக்கள்!" [Poovaiyar tops poll: How did Hrithik win? Turbulent people!]. Samayam. Archived from the original on 26 June 2020. Retrieved 23 June 2020.
  7. 7.0 7.1 "Bigil star joins with Natpe Thunai actor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 November 2019. Archived from the original on 27 November 2019. Retrieved 14 September 2020.
  8. "'வெறித்தனம்' பாடலை விஜய்யுடன் இணைந்து பாடிய பூவையார்!" [Poovaiyar who sang the song 'Verithanam' with Vijay!]. News18. September 1, 2019. Archived from the original on 26 June 2020. Retrieved 23 June 2020.
  9. "Super Singer sensation to act in Thalapathy 63". சிஃபி. 21 February 2019. Archived from the original on 22 February 2019. Retrieved 14 September 2020.
  10. Subramanian, Anupama (19 February 2019). "Rockstar kid to share screen space with Vijay". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 6 September 2020. Retrieved 14 September 2020.
  11. "Super Singer fame Poovaiyaar joins Thalapathy 63 as actor and singer". இந்தியா டுடே. 18 February 2019. Archived from the original on 6 July 2019. Retrieved 23 June 2020.
  12. "Murder in a temple town". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 30 December 2019. Archived from the original on 15 September 2020. Retrieved 23 June 2020.
  13. "'Master' actor and singer Poovaiyar buys a new car - Netizens shower congrats messages". Indiaglitz. 11 October 2022. Retrieved 20 August 2024.
  14. Mullappilly, Sreejith (2025-07-05). "Review praises Phoenix but offends its star Varalaxmi Sarathkumar; here is why". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-06.
  15. "Actor and singer Poovaiyar to join Cooku With Comali season 6 as a Comali?". 27 April 2025 இம் மூலத்தில் இருந்து 3 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250903154439/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actor-and-singer-poovaiyar-to-join-cooku-with-comali-season-6-as-a-comali/articleshow/120664627.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூவையார்&oldid=446770" இலிருந்து மீள்விக்கப்பட்டது