ஷாட் பூட் திரீ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஷாட் பூட் திரீ
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்அருண் வைத்தியநாதன்
தயாரிப்புஅருண் வைத்தியநாதன்
கதைஅருண் வைத்தியநாதன்
திரைக்கதை
  • ஆனந்த் இராகவ்
  • அருண் வைத்தியநாதன்
இசைராஜேஷ் வைத்தியா
நடிப்பு
ஒளிப்பதிவுசுதர்சன் சிறீனிவாசன்
படத்தொகுப்புபரத் விக்ரமன்
கலையகம்யுனிவர்சு கிரியேசன்சு
வெளியீடு6 அக்டோபர் 2023 (2023-10-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஷாட் பூட் திரீ (Shot Boot Three) என்பது 2023 இல் வெளிவந்த குழந்தைகளுக்கான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் சினேகா, வெங்கட் பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யோகி பாபு, சிவாங்கி கிருஷ்ணகுமார், பூவையார், பிரணிதி, கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த் ஆகியோர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

குழந்தைகளுக்கான திரைப்படம் பற்றிய கதைக்களமாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

திரைப்படம் செப்டம்பர் 2021 இல் ஷாட் பூட் 3 என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. [1] [2] திரைப்படத்தின் ஒளிப்பதிவை சுதர்சன் சீனிவாசனும், படத்தொகுப்பை பரத் விக்ரமனும் மேற்கொண்டுள்ளனர். [3]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ராஜேஷ் வைத்யா இசையமைத்திருந்தார்.

வெளியீடு

திரைப்படம் 6 அக்டோபர் 2023 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டது.

வரவேற்பு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த லோகேஷ் பாலச்சந்திரன் படத்திற்கு 5 நட்சத்திரங்களில் 3 மதிப்பெண்களை அளித்து, "குழந்தைகளுக்கான இதயத்தைத் தூண்டும் கதை" என்று எழுதினார். [4]

பாராட்டுகள்

விருதுகள் வகை குறிப்புகள்
ICAFF - பன்னாட்டுத் துணை விலங்குத் திரைப்பட விழா (2022) சிறந்த திரைப்படம் வெற்றி
அட்லாண்டா குழந்தைகள் திரைப்பட விழா (2023) சிறந்த திரைப்படம் வெற்றி
பன்னாட்டு மோசன் பிக்சர் விருதுகள் சிறந்த திரைப்படம் வெற்றி
நேபாளப் பண்பாட்டு பன்னாட்டுத் திரைப்பட விழா (2023) சிறந்த திரைப்படம் வெற்றி
CHINH இந்தியா குழந்தைகள் திரைப்பட விழா சிறந்த திரைப்படம் இறுதிப் போட்டியாளர்
சிஃப்-செர்பெஸ்ட் பன்னாட்டுத் திரைப்பட விழா (2022) சிறந்த திரைப்படம் அரையிறுதி

மேற்கோள்கள்

  1. "Venkat Prabhu and Sneha to star in Shot Boot 3".
  2. "Sneha and Venkat Prabhu pair up for Arunachalam Vaidyanathan's Shot Boot 3". 16 September 2021.
  3. "Trailer of Shot Boot Three is here".
  4. "Shot Boot Three Movie Review: A heart-warming tale for kids". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/shot-boot-three/movie-review/104250794.cms?from=mdr. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஷாட்_பூட்_திரீ&oldid=32898" இருந்து மீள்விக்கப்பட்டது