புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation
Jump to search
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செங்கம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுப்பாளையத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,491 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,306 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,118 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வீரானந்தல்
- வாசுதேவன்பட்டு
- வாய்விடாந்தாங்கல்
- வடமாத்தூர்
- உண்ணாமலைபாளையம்
- தொரப்பாடி
- புதூர்செங்கம்
- பெரியேரி
- பனைஓலைப்பாடி
- படிஅக்ரஹாரம்
- ஒரவந்தவாடி
- நயம்பாடி
- நரசிங்கநல்லூர்
- நாகப்பாடி
- முத்தனூர்
- முன்னூர்மங்கலம்
- மேல்படூர்
- மேல்நாச்சிப்பட்டு
- மேல்முடியனூர்
- மேலபுஞ்சை
- மஷார்
- கொட்டகுளம்
- கொரட்டாம்பட்டு
- கீழ்படூர்
- காரப்பட்டு
- காஞ்சி
- கல்லரைப்பாடி
- ஜப்திகாரியந்தல்
- குலால்பாடி
- இறையூர்
- தாமரைப்பாக்கம்
- தேவனந்தல்
- சி. நம்மியந்தல்
- சி. கெங்கம்பட்டு
- அரிதாரிமங்கலம்
- அமர்நாதபுதூர்
- அல்லியந்தல்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
மாவட்ட தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
வருவாய் கோட்டங்கள் | |
வட்டம் | |
சிறப்பு நிலை நகராட்சி | |
இதர நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நகரியம் | |
ஊராட்சி ஒன்றியங்கள் |
|
சட்டமன்றத் தொகுதிகள் | |
மக்களவைத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் | |
இணையதளம் |
"https://tamilar.wiki/index.php?title=புதுப்பாளையம்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=84759" இருந்து மீள்விக்கப்பட்டது