செய்யார் ஊராட்சி ஒன்றியம்
தமிழர்விக்கி இல் இருந்து
(செய்யாறு ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
செய்யாறு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] செய்யாறு ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செய்யாறு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செய்யாறில் இயங்குகிறது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,259 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,658 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விண்ணவாடி
- விண்ணமங்கலம்
- வேளியநல்லூர்
- வாக்கடை
- வடுகப்பட்டு
- வடதண்டலம்
- வடபூண்டிபட்டு
- வடங்கம்பட்டு
- தும்பை
- தொழுப்பேடு
- திருமணி
- தென்பூண்டிப்பட்டு
- தண்டரை
- தளரப்பாடி
- சுண்டிவாக்கம்
- சிறுவேளியநல்லூர்
- செங்காட்டன்குண்டில்
- இராமகிருஷ்ணாபுரம்
- புளியரம்பாக்கம்
- புதுக்கோட்டை
- பில்லாந்தி
- பெருங்களத்தூர்
- பெரும்பள்ளம்
- பாராசூர்
- பாப்பந்தாங்கல்
- பல்லி
- பலாந்தாங்கல்
- பைங்கினர்
- நெடும்பிறை
- நாவல்பாக்கம்
- நாவல்
- முருகத்தாம்பூண்டி
- முனுகப்பட்டு
- முக்கூர்
- மேல்சீசமங்கலம்
- மேல்நாகரம்பேடு
- மாரியநல்லூர்
- மாளிகைபட்டு
- மதுரை
- குன்னத்தூர்
- கொருக்காத்தூர்
- கொருக்கை
- கீழ்புதுப்பாக்கம்
- கீழபழந்தை
- காழியூர்
- கழனிப்பாக்கம்
- கடுகனூர்
- எறையூர்
- ஏனாதவாடி
- தூளி
- அரும்பருத்தி
- அருகாவூர்
- ஆராத்திரிவேலூர்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
மாவட்ட தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
வருவாய் கோட்டங்கள் | |
வட்டம் | |
சிறப்பு நிலை நகராட்சி | |
இதர நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நகரியம் | |
ஊராட்சி ஒன்றியங்கள் |
|
சட்டமன்றத் தொகுதிகள் | |
மக்களவைத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் | |
இணையதளம் |
"https://tamilar.wiki/index.php?title=செய்யார்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=86755" இருந்து மீள்விக்கப்பட்டது