புகளூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புகழூர் வட்டம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கரூர் வருவாய் கோட்டத்தில் உள்ளது.[1] புகழூர் வட்டம் தென்னிலை, கே. பரமத்தி, புகழூர் என மூன்று உள் வட்டங்களும் (பிர்கா), 27 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் புகழூரில் உள்ளது.

இவ்வட்டத்தில் கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மற்றும் புஞ்சை புகழூர், புகழூர் (காகித ஆலை), புகழூர் போன்ற பேரூராட்சிகள் உள்ளது.

இவ்வட்டத்தில் சர்க்கரை ஆலை, தமிழ்நாடு அரசின் காகித ஆலை (TNPL) ஆகியன இயங்குகின்றன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=புகளூர்_வட்டம்&oldid=127762" இருந்து மீள்விக்கப்பட்டது