புஞ்சை தோட்டகுறிச்சி
Jump to navigation
Jump to search
| புஞ்சை தோட்டக்குறிச்சி | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கரூர் |
| வட்டம் | மண்மங்கலம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,969 (2011[update]) • 878/km2 (2,274/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/punjaithottakurichi |
புஞ்சை தோட்டக்குறிச்சி (ஆங்கிலம்:Punjai thottakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கரூர் - வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இதன் வடக்கில் 35 கி.மீ. தொலைவில் நாமக்கல் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 24 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,920 வீடுகளும், 10,969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Punjai Thottakurichi Population Census 2011
- ↑ Punjai Thottakurichi Town Panchayat