கரூர் வட்டம்
Jump to navigation
Jump to search
கரூர் வட்டம் , தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கரூர், வெள்ளியனை மற்றும் தோரணகல்பட்டி என மூன்று உள்வட்டங்களும், 22 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
கரூர் வருவாய் வட்டத்தில் கரூர் ஊராட்சி ஒன்றியம், கரூர் மற்றும் தாந்தோணி என 2 நகராட்சிகளும் மற்றும் புலியூர், உப்பிடமங்கலம் என இரண்டு பேரூராட்சிகளும் உள்ளது.