பிரியங்கா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பிரியங்கா | |
---|---|
இயக்கம் | நீலகண்டா |
தயாரிப்பு | நீலகண்டா |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு ரேவதி ஜெய்சங்கர் பப்லு ப்ருதிவிராஜ் டெல்லி கணேஷ் கிருஷ்ணா ராவ் ஜெயராம் சார்லி ராஜா நிழல்கள் ரவி ஜானகி மஞ்சுளா சீதா சில்க் ஸ்மிதா விஜயா சுதா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | பி. லெனின் - வி. டி. விஜயன் |
வெளியீடு | மே 27, 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரியங்கா 1994இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் நீலகண்டா இயக்கிய இப்படத்தில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் 1994 மே 27 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- பிரபு அர்ஜூன்
- ஜெயராம்- சேகர்
- ரேவதி - பிரியங்கா
- ஜெய்சங்கர்- ஸ்ரீராம்
- நாசர் - ருத்ரய்யா
- நிழல்கள் ரவி -இரவி
- கேப்டன் ராஜூ - கோகுல்நாத்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சுசீலாவின் சகோதரன்
- டெல்லி கணேஷ் - கிருஷ்ணன்
- மஞ்சுளா- சுசீலா
- சச்சு- சுசீலாவின் அண்ணி
- சுதா- பிரியங்காவின் சகோதரி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "துர்கா துர்கா" என்ற பாடல் ரேவதி இராகத்திலும்,[3] "ஞாபகம் இல்லையோ" என்ற பாடல் சிம்மேந்திரமத்திமம் இராகத்திலும், [4] "வனக்குயிலே குயில் தரும்" என்ற பாடல் இலலிதா இராகத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.[5]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"துர்கா துர்கா" | கே. எஸ். சித்ரா | வாலி | 2:59 |
"ஜில்லா முழுக்கா நல்லா" | மனோ, கே. எஸ். சித்ரா | 5:10 | |
"ஞாபகம் இல்லையோ" (சோடிப்பாடல்) | இளையராஜா, எஸ். ஜானகி | மு. மேத்தா | 5:00 |
"ஞாபகம் இல்லையோ" (தனிப்பாடல்) | இளையராஜா | 2:43 | |
"வனக்குயிலே குயில் தரும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:56 |
"வெட்டுக்கிளி வெட்டி வந்த" | மனோ, சுவர்ணலதா | புலமைப்பித்தன் | 6:09 |
மேற்கோள்கள்
- ↑ "Priyanka (1994)" இம் மூலத்தில் இருந்து 30 சூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630044759/http://www.raaga.com/channels/tamil/album/T0002889.html.
- ↑ "Watchman Vadivelu / Priyanka" இம் மூலத்தில் இருந்து 31 மே 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230531132944/https://avdigital.in/collections/ilaiyaraaja-audio-cd/products/watchman-vadivelu-priyanka.
- ↑ Sundararaman 2007, ப. 127.
- ↑ Sundararaman 2007, ப. 149.
- ↑ Sundararaman 2007, ப. 165.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெயராம் நடித்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்