பரத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பரத்
The U.S Consulate Chennai celebrated its two-year anniversary on Facebook with U.S. Consul General Jennifer McIntyre, actors Bharath Srinivasan and Jeyam Ravi20 (cropped).jpg
பரத்
பிறப்பு21 சூலை 1983 (1983-07-21) (அகவை 41)
திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
பெற்றோர்சீனிவாசன்
லட்சுமி
வாழ்க்கைத்
துணை
ஜெஷ்லி
பிள்ளைகள்ஆதியன்
ஜெடன்
உறவினர்கள்பிரித்தி (சகோதரி)

பரத் (பிறப்பு - 21 ஜூலை, 1983,சென்னை), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது நடிப்புத் திறன் மற்றும் நடனத் திறனுக்காக அறியப்படுகிறார்.

திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 பாய்ஸ் பாபு கல்யாணம் தமிழ்
2004 4 த பீப்பிள் விவேக் மலையாளம்
2004 செல்லமே விஸ்வா ராஜசேகர் தமிழ் Negative role
2004 காதல் முருகன் தமிழ்
2005 பிப்ரவரி 14 சிவா தமிழ்
2006 பட்டியல் செல்வா தமிழ்
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது மானு தமிழ்
2006 எம் மகன் கிருஷ்ணா தமிழ்
2006 சென்னை காதல் கௌதம் தமிழ்
2006 வெயில் கதிர் தமிழ்
2007 கூடல் நகர் சூரியன்,
சந்திரன்
தமிழ்
2008 பழனி பழனிவேல் (வெள்ளையன்) தமிழ்
2008 நெப்பாலி கார்த்திக் தமிழ்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு முனியாண்டி தமிழ்
2008 சேவல் முருகேசன் தமிழ்
2009 ஆறுமுகம் ஆறுமுகம் தமிழ்
2009 கண்டேன் காதலை சக்திவேல் ராஜசேகரம் தமிழ்
2010 தம்பிக்கு இந்த ஊரு அகிலேஷ் தமிழ்
2011 கோ Himself தமிழ் Cameo appearance
2011 வானம் பரத் சக்கரவர்த்தி தமிழ்
2011 யுவன் யுவதி கதிர்வேல் முருகன் தமிழ்
2012 அரவான் தோகைமான் தமிழ் Guest appearance
2012 திருத்தணி வேலு/திருத்தணி தமிழ்
2013 ஐந்து ஐந்து ஐந்து அரவிந்த் தமிழ்
2013 ஜாக்பாட் Anthony D’Souza Hindi
2014 கூத்தர Koobrin Malayalam
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம் Himself தமிழ் Cameo appearance
2014 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி Sigamani தமிழ் 25th film
2015 கில்லாடி Dharani தமிழ்
2015 1000 Oru Nottu Paranja Katha Jikku Mon Malayalam
2015 Lord Livingstone 7000 Kandi Sam Malayalam Filming[1]
2015 சிம்பா தமிழ் Filming[2]

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பரத்&oldid=21920" இருந்து மீள்விக்கப்பட்டது