கண்டேன் காதலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்டேன் காதலை
இயக்கம்ஆர். கண்ணன்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர் (dialogues)
திரைக்கதைகண்ணன்
இசைவித்தியாசாகர்
நடிப்புபரத்
தமன்னா
சந்தானம்
சம்மு
பிரசன்னா
ரவிச்சந்திரன்
நிழல்கள் ரவி
மனோபாலா
கலையகம்
விநியோகம்சன் படங்கள்
வெளியீடு30 அக்டோபர் 2009 (2009-10-30)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்14 கோடி

கண்டேன் காதலை (Kanden Kadhalai) 2009 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆர். கண்ணன் இயக்கியிருக்கிறார்.

இது இந்தித் திரைப்படமான ஜப் வி மேட் படத்தின் தமிழாக்கமாகும்.[1]

ஆதாரங்கள்

  1. "'Jab We Met' is 'Raja Rani' in Tamil ". IndiaGlitz. 2008-11-28. Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்டேன்_காதலை&oldid=31731" இருந்து மீள்விக்கப்பட்டது