பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 41 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரங்கிப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,073 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 33,939 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,030 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வில்லியநல்லூர்
- வேளங்கிப்பட்டு
- வயலாமூர்
- வசப்புத்தூர்
- உத்தமசோழமங்கலம்
- தில்லைவிடங்கன்
- தச்சக்காடு
- தாண்டவராயன்சோழகன்பேட்டை
- சிலம்பிமங்கலம்
- சேந்திரக்கிள்ளை
- பூவாலை
- பின்னத்தூர்
- பிச்சாவரம்
- பெரியப்பட்டு
- பெரியகொமட்டி
- பள்ளிப்படை
- நஞ்சைமகத்துவாழ்க்கை
- நக்கரவந்தன்குடி
- மேலத்திருக்கழிபாலை
- மீதிக்குடி
- மஞ்சக்குழி
- மணிக்கொல்லை
- குரியாமங்கலம்
- குமாரமங்கலம்
- கோவிலாம்பூண்டி
- கொத்தட்டை
- கீழத்திருக்கழிப்பாலை
- கீழப்பெரம்பை
- கீழமணக்குடி
- கீழ் அணுவம்பட்டு
- கவரப்பட்டு
- கனகரப்பட்டு
- சின்னக்கொமட்டி
- சி. கொத்தங்குடி
- பு. முட்லூர்
- பு. மடுவங்கரை
- ஆயிபுரம்
- அருண்மொழிதேவன்
- அரியகோஷ்டி
- ஆதிவராகநல்லூர்
- சின்னூர்புதுப்பேட்டை
வெளி இணைப்புகள்
- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்