நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
—  நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்  —
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°34′29″N 78°17′27″E / 9.574853°N 78.290892°E / 9.574853; 78.290892Coordinates: 9°34′29″N 78°17′27″E / 9.574853°N 78.290892°E / 9.574853; 78.290892
மாவட்டம் விருதுநகர்
வட்டம் திருச்சுழி வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 73,022 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் (Narikudi Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4] திருச்சுழி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நரிக்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,022 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,278 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3 ஆக உள்ளது.[5]

கிராம ஊராட்சி மன்றங்கள்

  1. அகத்தகுளம்
  2. அழகாபுரி
  3. ஆலாத்தூர்
  4. ஆனைக்குளம்
  5. ஆண்டியேனந்தல்
  6. எளுவனி
  7. இலுப்பையூர்
  8. இருஞ்சிறை
  9. இசலி
  10. டி. கடம்பங்குளம்
  11. கல்லுமடை பூலாங்குளம்
  12. கண்டுகொண்டான் மாணிக்கம்
  13. வி. கரிசல்குளம்
  14. கட்டனூர்
  15. கீழக்கொன்றைக்குளம்
  16. கொட்டக்காட்சியேந்தல்
  17. மானூர்
  18. மறையூர்
  19. மேலப்பருத்தியூர்
  20. மினாக்குளம்
  21. அ. முக்குளம்
  22. என். முக்குளம்
  23. நாலூர்
  24. நல்லுக்குறிச்சி
  25. நரிக்குடி
  26. நத்தகுளம்
  27. பனைக்குடி
  28. பிள்ளையார்குளம்
  29. பிள்ளையார்நத்தம்
  30. பூமாலைப்பட்டி
  31. பூம்பிடாகை
  32. புல்வாய்க்கரை
  33. ரெகுநாதமடை
  34. சாலை இலுப்பைக்குளம்
  35. சேதுபுரம்
  36. திம்மாபுரம்
  37. திருவளர்நல்லூர்
  38. உலக்குடி
  39. உலுத்திமடை
  40. வரிசையூர்
  41. வீரசோழன்
  42. வேலனேரி
  43. டி. வேலங்குடி
  44. வேலானூரணி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).
  5. "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).