தாயில்லாமல் நானில்லை
Jump to navigation
Jump to search
தாயில்லாமல் நானில்லை | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | சி. தண்டபாணி (தேவர் பிலிம்ஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி |
ஒளிப்பதிவு | பி. என். சுந்தரம் |
படத்தொகுப்பு | எம். ஜி. பாலுராவ் |
கலையகம் | தேவர் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1979 |
நீளம் | 4125 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயில்லாமல் நானில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் இந்தியில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ராஜா
- ஸ்ரீதேவி - புவனா
- மேஜர் சுந்தரராஜன் - ஜமீன்
- தேங்காய் சீனிவாசன் - டிராமா மாஸ்டர்
- ரஜினிகாந்த் - பிச்சுவா பக்கிரி (சிறப்பு தோற்றம்)
- நாகேஷ் - மன்னார்குடி மைனர் (சிறப்பு தோற்றம்)
- ஜெய்கணேஷ் - மோகனசுந்தரம்
- சுகுமாரி - சிவகாமி
- மது மாலினி - ஜெயா
- சுருளி ராஜன் - சிகாமணி
- சச்சு - வேலையாள்
- வி. கோபாலகிருஷ்ணன் - கிராமத்தில் ஒரு நபர்
- ஒய். ஜி. மகேந்திரன் - டிராமா ஆர்ட்டிஸ்ட்
- இடிச்சப்புளி செல்வராசு - டிராமா ஆர்ட்டிஸ்ட்
- டைப்பிஸ்ட் கோபு - கார்கோடா
- பக்கோடா காதர் - காதர்
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கண்ணதாசன் மற்றும் வாலி அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
---|---|---|---|---|
1 | "நடிகனின் காதலி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:56 |
2 | "வடிவேலன் மனசு வச்சான்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 3:41 |
3 | "வணக்கம் வணக்கம் (நவீன அல்லிதர்பார் நாடகம்)" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன் | வாலி | 5:48 |
4 | "ஈனா மீனா" | பி. சுசீலா | வாலி | 3:33 |
5 | "பொடி வைக்கிறேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:09 |
மேற்கோள்கள்
- ↑ செல்வராஜ், என். (20 மார்ச் 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". திண்ணை இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170329085911/http://puthu.thinnai.com/?p=34587. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2020.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1979 தமிழ்த் திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்