தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1995
Jump to navigation
Jump to search
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. வாய்க்கால் மீன்கள் (முதல் பரிசு), 2. விடுதலை வெண்பா (இரண்டாம் பரிசு) 3. நிலைபெற உலகு (மூன்றாம் பரிசு) |
1. வெ. இறையன்பு 2. டாக்டர் புரட்சிதாசன் 3. புருடோத்தமன் |
1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 2. பாண்டியன் பாசறை, சென்னை. 3. தனா வெளியீட்டகம், கோயம்புத்தூர். |
2 | புதினம் | 1. குடிசையும் கோபுரமும் (முதல் பரிசு) 2. உப்பு வயல் (இரண்டாம் பரிசு) 3. சேதுபதியின் காதலி (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் திருக்குறள் சி. இராமகிருட்டிணன் 2. ஸ்ரீதர கணேசன் 3. டாக்டர் எஸ். எம். கமால் |
1. கரிகாலன் பதிப்பகம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 3. சர்மிளா பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | ----- | ----- | ----- |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் (முதல் பரிசு) 2. உறவு ஓர் ஆய்வு (இரண்டாம் பரிசு) 3. உலகத் திருமண முறைகளும் பழக்கவழக்கங்களும் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் முத்துச் சிதம்பரம் 2. கு. வை. இளங்கோவன் 3. கே. எஸ். சுப்பிரமணி |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. முத்துப் பதிப்பகம், விழுப்புரம். 3. மணிமேகலைப் பதிப்பகம், சென்னை |
5 | பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை | 1. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உண்மை நிலவரங்கள் (முதல் பரிசு) | 1. டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி | 1. ராஜாமணி பதிப்பகம், காரைக்குடி. |
6 | கணிதவியல், வானவியல் | ----- | ----- | ----- |
7 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. ஊசி வேலையும் உடை தயாரித்தலும் (முதல் பரிசு) | 1. ஆர். ஜெயலட்சுமி (வெற்றிச்செல்வி) | 1. பாரி நிலையம், சென்னை. |
8 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு (முதல் பரிசு) 2. எங்கள் கதை (இரண்டாம் பரிசு) 3. மூலிகை பேசுகிறது (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் மணவை மதன் (மரு. அ. மதனகோபால்) 2. கல்வி கோபாலகிருஷ்ணன் 3. குன்றத்தூர் ராமமூர்த்தி |
1. கங்கை புத்தக நிலையம், சென்னை. 2. அறிவியல் நிலையம், சென்னை. 3. அநுசுயா பதிப்பகம், சென்னை. |
9 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. 108 வைணவ திவ்யதேச வரலாறு (முதல் பரிசு) 2. ஆழ்வார்கள் அருளமுதம் (இரண்டாம் பரிசு) 3. சங்ககாலக் கடவுளர் (மூன்றாம் பரிசு) |
1. ஆ. எத்திராஜன் 2. ரெங்கநாயகி கள்ளப்பிரான் 3. கு. வை. இளங்கோவன் |
1. ஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 2. பாபா பதிப்பகம், சென்னை. 3. சேகர் பதிப்பகம், சென்னை. |
10 | சிறுகதை | 1. உயிர்ப் பறவை (முதல் பரிசு) 2. கனவு (இரண்டாம் பரிசு) 3. ஊசிகள் அல்ல - உண்மைகள் (மூன்றாம் பரிசு) |
1. இரா. பகவானந்ததாசன் 2. டாக்டர் சு. சண்முகசுந்தரம் (சுந்தரபாண்டியன்) 3. புலவரேறு அரிமதி தென்னகன் |
1. தமிழ்ப் புதுவை, புதுச்சேரி. 2. காவ்யா பதிப்பகம், பெங்களூரு 3. வெற்றி பதிப்பகம், சென்னை. |
11 | நாடகம் | 1. கயற்கண்ணி (முதல் பரிசு) 2. காவிரி நிலா (இரண்டாம் பரிசு) 3. துறவி ( பா நடை நாடகம்) |
1. டாக்டர் கு. வெ. பாலசுப்பிரமணியன் 2. டாக்டர் ந. க. மங்கள முருகேசன் 3. காவியப் பாவலர் பண்ணன் |
1. உமா நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர். 2. தென்றல் பதிப்பகம், சென்னை 3. திருமலைப் பதிப்பகம், சென்னை. |
12 | கவின் கலைகள் | ----- | ----- | ----- |
13 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. ஓ. வி. அளகேசன் வாழ்க்கையும் பணிகளும் (முதல் பரிசு) 2. காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு (இரண்டாம் பரிசு) 3. படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம் (மூன்றாம் பரிசு) |
1. கலைமாமணி கருப்பையா 2. இரா. நடராசன் 3. டாக்டர் க. ப. அறவாணன் |
1. பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை, சென்னை. 2. மீரா வெளியீட்டகம், சென்னை. 3. தமிழ்க் கோட்டம், புதுச்சேரி. |
14 | தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் | ----- | ----- | ----- |
15 | இயற்பியல், வேதியியல் | 1. மனிதனும் அணுசக்தியும் (முதல் பரிசு) | 1. டாக்டர் வ. கந்தசாமி | 1. பிரகாஷ் பதிப்பகம், பழநி. |
16 | கல்வி, உளவியல் | ----- | ----- | ----- |
17 | வரலாறு, தொல்பொருளியல் | 1. தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் (முதல் பரிசு) 2. இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு (இரண்டாம் பரிசு) 3. சென்னை 1639க்கு முன் பின் (மூன்றாம் பரிசு) |
1. சு. இராஜவேலு, கோ திருமூர்த்தி 2. மா. சு. அண்ணாமலை 3. டாக்டர் கு. பகவதி |
1. பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை 2. ஆர்த்தி பதிப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
18 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | 1. தென்னை ஒரு விளக்கம் (முதல் பரிசு) | 1. சு. நடராஜன் | 1. ஸ்ரீ வேலன் பதிப்பகம், சிதம்பரம். |
19 | சிறப்பு வெளியீடுகள் | 1. தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் (முதல் பரிசு) 2. தமிழ் ஆட்சிமொழி ஒரு வரலாற்று நோக்கு - 1960- 65. (இரண்டாம் பரிசு) 3. மக்கள் தகவல் தொடர்பியல் (கலைச்சொல் அகராதி) (மூன்றாம் பரிசு) |
1. அ. அருணாசலம் 2. துரை. சுந்தரேசன் 3. டாக்டர் அ. ஆலிஸ் |
1. சிலம்ப முரசு பதிப்பகம், சென்னை 2. சங்கம், சென்னை. 3. மதுமதி பதிப்பகம், திருச்சிராப்பள்ளி. |
20 | குழந்தை இலக்கியம் | 1. உலகம் போற்றும் உன்னை (முதல் பரிசு) 2. சிறுவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுக் கதைகள் (இரண்டாம் பரிசு) 3. இனிமை (மூன்றாம் பரிசு) |
1. சௌந்தர் (சு. சௌந்தரராசன்) 2. பேராசிரியர் எ. சோதி 3. தி. நா. அறிவு ஒளி |
1. தாமரை நூலகம், சென்னை. 2. நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி. 3. தி. நா. அறிவு ஒளி (சொந்தப் பதிப்பு), மறைமலை நகர். |
21 | திறனாய்வு நூல்கள் | 1. உலகப்பன் காலமும் கவிதையும் (முதல் பரிசு) 2. அழகியல் சிந்தனைகள்கள் (இரண்டாம் பரிசு) 3. கலை நோக்கில் சுரதா (மூன்றாம் பரிசு) |
1. கே. ஜீவபாரதி 2. டாக்டர் வி. சி. சசிவல்லி 3.பாவலர் மணிவேலன் |
1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 3. குறிஞ்சிக் குமரன் பதிப்பகம், அரூர், தருமபுரி மாவட்டம். |
22 | அனைத்துத் தலைப்புகளின் கீழான மொழிபெயர்ப்பு நூல்கள் | 1. விஞ்ஞான வரலாறு (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர் சி. மகாதேவன் | 1. கஜீ வெளியீட்டகம், நாகர்கோவில். |