தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1971- 1972

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 1971 - 1972 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2, 000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1971- 1972 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1.பாட்டரங்கப் பாடல்கள்
(முதல் பரிசு)
2. வண்ணத் தோகை
(இரண்டாம் பரிசு)
1. கவிஞர் வாணிதாசன்
2. கவிஞர் கா. வேழவேந்தன்
1. பாரி நிலையம்,
சென்னை.
2. பூங்கொடி பதிப்பகம்,
சென்னை.
2 நாவல் 1.சேரன் குலக்கொடி
(முதல் பரிசு)
2. ஆயிரம் வாசல் இதயம்
(முதல் பரிசு)
3. நெஞ்சே நினை
(இரண்டாம் பரிசு)
1.கோவி மணிசேகரன்
2. தாமரை மணாளன்
3. சுகி சுப்பிரமணியம்
1.வள்ளுவர் பண்ணை , சென்னை.
2. வானதி பதிப்பகம்,
சென்னை.
3. வாசு வெளியீடு,
சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1.இலக்கிய அணிகள்
(முதல் பரிசு)
2. பரிபாடல் திறன்
(இரண்டாம் பரிசு)
1. டாக்டர். சி. பாலசுப்பிரமணியன்
2. டாக்டர். இரா. சாரங்கபாணி
1. நறுமலர்ப் பதிப்பகம்,
சென்னை.
2. மணிவாசகர் நூலகம்,
சிதம்பரம்.
4 பிற மொழிகளில் தமிழ் சிலம்பம்
(முதல் பரிசு)
சே. டேவிட் மேனுவல் ராசு சே. டேவிட் மேனுவல் ராசு,
காரைக்குடி.
5 பொறியியல், தொழில்நுட்பவியல் பற்றவைப்பு
(முதல் பரிசு)
சு. கந்தசாமி இளங்குமரன் பதிப்பகம்,
சென்னை.
6 மருத்துவம், உடலியல், உணவியல், நல்வாழ்வு 1.குழந்தையும் வளர்ப்பு முறையும்
(முதல் பரிசு)
2. வாய், பல் மருத்துவம்
(இரண்டாம் பரிசு)
1. டாக்டர் டி. திருஞானம்
2. டாக்டர்கள். ச. க. கண்ணப்பன்,
மா. வீரையன்,
பு.புட்பராசன்,
இரா. இராசகோபாலன்
1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,
சென்னை.
2. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை.
7 அளவியல், அறவியல் நூலகவுணர்வு
(முதல் பரிசு)
வே. தில்லைநாயகம் பாரி நிலையம்,
சென்னை.
8 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1.எனது நாடக வாழ்க்கை
(முதல் பரிசு)
2. இராமலிங்க அடிகள் வரலாறு
(இரண்டாம் பரிசு)
1. அவ்வை தி. க. சண்முகம்
2. ஊரன் அடிகள்
1. வானதி பதிப்பகம்,
சென்னை.
2. சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்,
சமயபுரம்.
9 வரலாறு, தொல்பொருள் இயல் 1.இராமநாதபுரம் மாவட்டம்
(முதல் பரிசு)
2. சுதந்திரச் சிந்தனைகள்
(இரண்டாம் பரிசு)
1. சோமலெ
2. சு. நடராசன்
1. பாரி நிலையம்,
சென்னை.
2. வானதி பதிப்பகம்,
சென்னை.
10 வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவம் 1.தாவர நோய் இயல்
(முதல் பரிசு)
2. வேளாண்மையும் செய்முறைகளும்
(இரண்டாம் பரிசு)
1. திருமதி. ச. அனந்த கிருட்டிணன்
2. டாக்டர். அ. மரிய குழந்தை,
பெ. வேலுச்சாமி
1. பாடநூல் நிறுவனம்,
சென்னை.
2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,
சென்னை.
11 குழந்தை இலக்கியம் 1.கொஞ்சும் குழந்தை
(முதல் பரிசு)
2. அறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்
(இரண்டாம் பரிசு)
1. கவிஞர் மீனவன்
2. சந்தான லட்சுமி
1. வெண்ணிலா மன்றம்,
நாகப்பட்டினம்.
2. பழனியப்பா நூல் வெளியீட்டாளர்,
சென்னை.