தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1987

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. பாட்டாளி (முதல் பரிசு),
2. மானுடம் இங்கே பூத்துவிடும் (இரண்டாம் பரிசு)
3. தமிழமுதம் (இரண்டாம் பரிசு)
1. தி. பொ. நாராயணசாமி பாரதி
2. கா. வில்லவன்
3. காரை. இறையடியான்
1. ஐ. ஒய். டி. பிரிண்டர்ஸ், மதுரை.
2. அமுது பதிப்பகம், புதுச்சேரி.
3. பாத்திமா பதிப்பகம், காரைக்கால்.
2 நாவல் 1. சுழலில் மிதக்கும் தீபங்க்ள் (முதல் பரிசு)
2. தேரோடும் வீதி (இரண்டாம் பரிசு)
1. நீல. பத்மநாபன்
2. இராஜம் கிருஷ்ணன்
1. நர்மதா பதிப்பகம், சென்னை.
2. தாகம் பதிப்பகம், சென்னை.
3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1. சங்க இலக்கியத் தாவரங்கள் (முதல் பரிசு)
2. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் (இரண்டாம் பரிசு)
1. டாக்டர் கு. சீநிவாசன்
2. பேராசிரியர் மது. ச. விமலானந்தம்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் ----- ----- -----
5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. இந்தியப் பொருளாதாரம் (முதல் பரிசு)
2. நாட்டுப்புறப் பாடல்களில் பொருளாதாரம் (இரண்டாம் பரிசு)
3. வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி? (இரண்டாம் பரிசு)
1. வே. கலியமூர்த்தி
2. எ.மு.இராஜன்
3. நல்லி குப்புசாமி
1. சுடரொளிப் பதிப்பகம், சிதம்பரம்.
2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்.
3. அருணோதயம், சென்னை.
6 கணிதவியல், வானவியல் 1. வானமண்டலம் (முதல் பரிசு) 1. எஸ். எஸ். இராமசாமி 1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
7 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. நுண்கணிப்பொறியும் கோபால் மொழியும் (முதல் பரிசு)
2. எதிர்கால ஆற்றல் வாயில்கள் ஓர் அறிவியல் நோக்கு (இரண்டாம் பரிசு)
1. கா. செ. செல்லமுத்து
2. அ. இரா. இராமராசு
1. சென்னியப்பா பதிப்பகம், தஞ்சாவூர்.
2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. உயிருக்கே உலை வைக்கும் போதை மருந்துப் பழக்கம் (முதல் பரிசு)
2. பார்வை விஞ்ஞானம் (இரண்டாம் பரிசு)
1. டாக்டர் பி. எம். ரெக்ஸ்
2. வா. நா. சாமி
1. வானதி பதிப்பகம், சென்னை
2. தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை.
9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. ஆலயங்கள் சமுதாய மையங்கள் (முதல் பரிசு)
2. இந்துமத வேதத்தின் மகிமை (இரண்டாம் பரிசு)
1. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
2. எஸ். டி. சம்பந்தம்
1. & 2 வானதி பதிப்பகம், சென்னை.
10 சிறுகதை 1. உத்தரராமாயணம் (முதல் பரிசு)
2. பிற்பகல் (முதல் பரிசு)
3. தேயுமோ சூரியன் (இரண்டாம் பரிசு)
1. அசோகமித்திரன்
2. அய்க்கண்
3. திலகவதி
1. நர்மதா பதிப்பகம், சென்னை.
2. அருண்மல்லி நூலகம், திருப்பத்தூர்.
3. ஞானச்சேரி, சென்னை.
11 நாடகம் 1. புகழ்க் கோபுரம் (முதல் பரிசு)
2. இன்னும் ஒரு மீரா (இரண்டாம் பரிசு)
1. கோ. செல்வம்
2. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
1. புவனம் பதிப்பகம், சென்னை.
2. சுதா பதிப்பகம், சென்னை.
12 கவின் கலைகள் 1.வண்ணங்கள் வடிவங்கள் (முதல் பரிசு)
2. இசையே உலகம் (இரண்டாம் பரிசு)
1. மு. சீனிவாசன்
2. கே. தண்டபாணி
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. ஸ்ரீ செல்வ நிலையம், சென்னை.
13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் (முதல் பரிசு)
2. காமராஜ் வரலாறு (இரண்டாம் பரிசு)
1. டாக்டர் எஸ். எம். கமால்
2. மு. நமசிவாயம்
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
2. தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம், சென்னை.
14 தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் 1. மரம் -வளம் (முதல் பரிசு)
2. அலங்கார மீன் வளர்ப்பு (இரண்டாம் பரிசு)
1. பி. எஸ். மணி
2. 1. டாக்டர் வி. சுந்தரராஜ்,எம். வெங்கடசாமி, பி. கோபாலகிருஷ்ணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
2. ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை.
15 இயற்பியல், வேதியியல் 1. சூரிய ஆற்றலும் பயன்களும் (முதல் பரிசு) 1. டாக்டர் மெ. மெய்யப்பன் 1.தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.
16 கல்வி, உளவியல் 1. சிந்தனை! செயல்!! சாதனை!!! (முதல் பரிசு) 1. த. கு. அஸ்வினிகுமார் 1. சஞ்சீவி ஐயர் பதிப்பகம், சென்னை.
17 வரலாறு, தொல்பொருளியல் 1. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு (முதல் பரிசு)
2. சுவடழிந்த கோயில்கள் (இரண்டாம் பரிசு)
1. டாக்டர் க. த. திருநாவுக்கரசு
2. டாக்டர் இரா. கலைக்கோவன்
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
2. பாரி நிலையம், சென்னை.
18 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. கோழிப் பண்ணை (முதல் பரிசு) 1. டாக்டர் பெரு. மதியழகன் 1. அதியமான் பதிப்பகம், தருமபுரி மாவட்டம்.
19 சிறப்பு வெளியீடுகள் 1. தமிழ் இதழியல் வரலாறு (முதல் பரிசு)
2. புகழ்மிக்க விசாரணைகள் (இரண்டாம் பரிசு)
1. மா. சு. சம்பந்தன்
2. ஜே. பால் பாஸ்கர்
1. தமிழர் பதிப்பகம், சென்னை
2. நியூ எட் பதிப்பகம், திண்டுக்கல்.
19 குழந்தை இலக்கியம் 1. மலரும் மொட்டுகள் (முதல் பரிசு)
2. சின்னத்தம்பியின் பெரிய உள்ளம் (இரண்டாம் பரிசு)
1. அ. செ. செல்லப்பன்
2. வானதி ஏ. திருநாவுக்கரசு
1.பாரி நிலையம், சென்னை.
2. வானதி பதிப்பகம், சென்னை.

ஆதாரம்