தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1980
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1980 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1980 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. மலையும் ஜீவ நதிகளும் (முதல் பரிசு), 2. காந்தி காதை (இரண்டாம் பரிசு) |
1. நா. காமராசன் 2. அரங்க சீனிவாசன் |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. திருவள்ளுவர் பதிப்பகம், திருச்சி. |
2 | நாவல் | 1. ஊருக்குள் ஒரு புரட்சி (முதல் பரிசு) 2. கோடுகளும் புள்ளிகளும் (இரண்டாம் பரிசு) |
1. சு. சமுத்திரம் 2. மாரி அறவாழி |
1. மணிவாசகர் நூலகம், சென்னை 2. அருணோதயம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. ஷெல்வியும் பாரதியும் (முதல் பரிசு) 2. பழந்தமிழர் வீரப் பண்பாடு (இரண்டாம் பரிசு) |
1. ஜான் சாமுவேல் 2. கதிர் மகாதேவன் |
1. மணி பதிப்பகம், சென்னை. 2. இலட்சுமி வெளியீடு, மதுரை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. தமிழர் ஆடைகள் (முதல் பரிசு) 2. தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் (இரண்டாம் பரிசு) |
1. கே. பகவதி 2. க. காந்தி |
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
5 | குழந்தை இலக்கியம் | 1. அறிவியல் கதைகள் (முதல் பரிசு) 2. எலி கடித்த பூனை (இரண்டாம் பரிசு) |
1. துமிலன் 2. குழ. கதிரேசன் |
1. அன்பு இல்லம், சென்னை. 2. மீனாட்சி புத்தக நிலையம், சென்னை. |
6 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | தமிழர் கண்ட மனம் | கரு. நாகராசன் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
7 | நாடகம் | ----- | ----- | ----- |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. அச்சும் பதிப்பும் (முதல் பரிசு) 2. இலக்கிய மலர்கள் (இரண்டாம் பரிசு) |
1. மா. சு. சம்பந்தன் 2. மு. மு. இசுமாயில் |
1. தமிழர் பதிப்பகம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. |
9 | சிறுகதை | ----- | ----- | ----- |
10 | கல்வி, உளவியல் | ----- | ----- | ----- |
11 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | ----- | ----- | ----- |
12 | கவின் கலைகள் | 1. காலந்தோறும் நாட்டியக் கலை (முதல் பரிசு) 2. தமிழக நாட்டுப்புறக் கலைகள் (இரண்டாம் பரிசு) |
1. கார்த்திகா கணேசன் 2. டாக்டர். ஏ. என். பெருமாள் |
1. பாரி புத்தகப் பண்ணை, சென்னை. 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
13 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | 1. கோழி பராமாரிப்பு (முதல் பரிசு) 2. தோட்ட வளம் (இரண்டாம் பரிசு) |
1. செ. க. கோபாலகிருஷ்ணன் 2. அருணா ராஜகோபால், கா. ஞா. சண்முகவேல் |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. பாப்புலர் புக் டெப்போ, சென்னை. |