தபூ (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தபூ
Tabu
Tabu at Esha Deol's wedding reception 08.jpg
பிறப்பு 4 நவம்பர் 1971 (1971-11-04) (அகவை 53)[1]
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 1991 முதல்

தபூ (பிறப்பு நவம்பர்4 1971) ஓர் இந்திய திரைப்பட நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 1991 ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

தபூவின் இயற்பெயர் தபஷ்ஷும் ஃபாதிமா ஹஷ்மி (Tabassum Fatima Hashmi) ஆகும். இவர் ஹைதிராபத்திய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.[2][3] இவரது பெற்றோர் ஜமால் ஹஷ்மி மற்றும் ரிஸ்வானா ஆவார். இவரது தாயார் பள்ளி ஆசிரியர் மற்றும் இவரது தாய் வழி தாத்தா ஓய்வுப்பெற்ற பேராசிரியர். தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் ஆரம்பகால கல்வியை ஹைதிராபாத்தின் புனித அன்'ஸ் பள்ளியில் நிறைவு செய்தார்.[4] பின் இவரது குடும்பம் மும்பைக்கு 1983 ஆம் ஆண்டு குடியேறியது. அங்கு அவர் கல்லூரி படிப்பை புனித சேவியர் கல்லூரியில் நிறைவு செய்தார்.[5] இவர் ஃபரா நாஸ் என்ற நடிகையின் சகோதரி ஆவார். தபூ தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, தமிழ், மலையாளம், ஸ்பானிஷ் மற்றும் சிறிதளவு பிரன்ச்சு மொழியும் பேசும் ஆற்றல் உடையவர்.[6]

திரைப்படங்கள்

தபூ நடித்த திரைப்படங்கள்

சான்றுகள்

  1. "इस उम्र में भी अनमैरिड है बॉलीवुड एक्ट्रेस, खुद के सिंगल स्टेटस का जिम्मेदार मानती है एक एक्टर को, दर्द बयां कर बताया था- जब भी किसी लड़के से बात करती थी तो उसे पिटने लगता था" (in hi). 3 November 2018 இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220071639/https://www.bhaskar.com/bollywood/news/bollywood-actress-tabu-is-single-in-the-age-of-47-some-life-facts-5977627.html. 
  2. Nihalani, Govind; Chatterjee, Saibal (2003). Encyclopaedia of Hindi cinema. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (India), Popular Prakashan. பக். 634. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7991-066-0. https://books.google.com/books?id=8y8vN9A14nkC&pg=PT658. 
  3. Jahagirdar-Saxena, Shraddha (25 July 2007). "Nothing serious about Tabu". Verve. http://www.vervemagazine.in/people/nothing-serious-about-tabu. பார்த்த நாள்: 8 June 2015. 
  4. "Tabu: Lesser known facts". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/photo-features/tabu-lesser-known-facts/photostory/45021204.cms. பார்த்த நாள்: 31 December 2019. 
  5. Martyris, Nina (26 April 2003). "When dosa was a luxury". The Times of India இம் மூலத்தில் இருந்து 18 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130718131331/http://articles.timesofindia.indiatimes.com/2003-04-26/special-report/27287699_1_tabu-dosa-chandni-bar. பார்த்த நாள்: 10 October 2007. 
  6. Bhatt, Rajeev (9 March 2007). "Tabu: As she likes it!". Hinduonnet.com இம் மூலத்தில் இருந்து 17 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071017210947/http://hinduonnet.com/thehindu/mp/2006/03/09/stories/2006030900400100.htm. பார்த்த நாள்: 10 October 2007. 
"https://tamilar.wiki/index.php?title=தபூ_(நடிகை)&oldid=22888" இருந்து மீள்விக்கப்பட்டது