ஆள்கூறுகள்: 19°14′N 73°08′E / 19.24°N 73.13°E / 19.24; 73.13

டோம்பிவலி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டோம்பிவலி

நகரம்
டோம்பிவலி is located in மகாராட்டிரம்
டோம்பிவலி
டோம்பிவலி
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் டோம்பிவிலி நகரத்தின் அமைவிடம்
டோம்பிவலி is located in இந்தியா
டோம்பிவலி
டோம்பிவலி
டோம்பிவலி (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°14′N 73°08′E / 19.24°N 73.13°E / 19.24; 73.13
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி
 • மேயர்வினிதா ராணே (சிவ சேனா)
 • துணை மேயர்உபேக்சா போயர்
மக்கள்தொகை
 (2011)
 • பெருநகர்
1,83,94,912
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
421201,421202,421203,421204
வாகனப் பதிவுMH-05
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 917 பெண்கள்
எழுத்தறிவு93.06%
மக்களவை தொகுதிகல்யாண் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிடோம்பிவிலி சட்டமன்ற தொகுதி
உள்ளாட்சி அமைப்புகல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி
இணையதளம்http://www.kdmc.gov.in

டோம்பிவலி இந்தியாவின்மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் இரட்டை நகரங்களான கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.[1] list கல்யாண் - டோம்பிவிலி

புவியியல்

டோம்பிவலி நகரம் 19°13′06″N 73°05′12″E / 19.218433°N 73.086718°E / 19.218433; 73.086718 பாகையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 13.534 மீட்டர் (44.403 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் சராசர் ஆண்டு வெப்பம் 26.7 °C (80.1 °F) ஆகும்.[2]

போக்குவரத்து

மும்பை புறநகர் ரயில்வே டோம்பிவலி நகரத்தின் சேவை மையமாக உள்ளது.[3][4] டோம்பிவிலி நகரம் தானேவிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Mumbai Metropolitan Region Development Authority - About MMR". mmrda.maharashtra.gov.in. Archived from the original on 26 டிசம்பர் 2018. Retrieved 1 December 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Kalyan-Dombivili climate: Average Temperature, weather by month, Kalyan-Dombivili weather averages - Climate-Data.org". en.climate-data.org. Retrieved 24 February 2021.
  3. Pawar, Yogesh (4 September 2011). "125 birthday bumps for Dombivli station" (in en). DNA India. https://www.dnaindia.com/mumbai/report-125-birthday-bumps-for-dombivli-station-1583001. 
  4. "In Mumbai: RTO, traffic police check 117 autos, book 43 drivers outside Dombivli station". 2 August 2017.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டோம்பிவலி&oldid=385735" இலிருந்து மீள்விக்கப்பட்டது