போரிவலி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
போரிவலி

बोरिवली

Borivli

புறநகர்
போரிவலி
போரிவலி
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மாநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுMH-02
MH-47
மக்களவைத் தொகுதிவடக்கு மும்பை[1]
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிபோரிவலி[2]
மகத்தனே[1][3]

போரிவலி, இந்திய நகரமான மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இது மும்பை விமான நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மும்பையின் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு செல்வச் செழிப்பு மிக்க பகுதியாகும். அண்மைய புள்ளி விவரங்களின்படி போரிவலி மும்பையின் முதன்மை குடியிருப்பு பகுதியாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி போரிவலியின் மொத்த மக்கள் தொகை 5,13,077 பேர்.

போக்குவரத்து

  • சாலைவழி: பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை போரிவலியில் இயக்கப்படுகின்றன. டாணே, வஷி, வடாலா, சயான் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையம்

படிமம்:Mumbai 03-2016 87 Borivali station.jpg
போரிவலி ரயில்நிலையம்

போரிவலி ரயில் நிலையமானது மும்பை புறநகர் ரயில் அமைப்பின் மேற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. போரிவலியில் இருந்து மும்பை புறநகர் ரயில்வேயின் மூலம் மற்ற இடங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வரலாம்.

முக்கிய நபர்கள்

சான்றுகள்

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-03-12.
  2. புறநகரின் மேற்குப் பகுதி
  3. புறநகரின் கிழக்குப் பகுதி
  4. "Rohit makes a mark with T20". என்டிடிவி. 25 September 2007. http://www.cricketndtv.com/convergence/ndtvcricket/cricketstory.aspx?id=SPOEN20070027191&site=ndtv-school. பார்த்த நாள்: 2008-04-16. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=போரிவலி&oldid=453920" இலிருந்து மீள்விக்கப்பட்டது