சிலப்பதிகாரம், பாவமைதி
Jump to navigation
Jump to search
சிலப்பதிகாரம் 12 கலிப்பாக்களும், 18 ஆசிரியப்பாக்களும் கொண்ட நூல். இவற்றை வகைப்படுத்திக் காணலாம்.
பா வகை
பா | பா வகை | காதை வரிசை எண் |
---|---|---|
கலிப்பா | கலிவெண்பா | 9, 21 (மொத்தம் 2) |
கலிப்பா | மயங்கிசைக் கொச்சக்கஃ கலிப்பா | 1, 18, 24, 29 (மொத்தம் 4) |
கலிப்பா | பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா | 12 (மொத்தம் 1) |
கலிப்பா | அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா | 19 (மொத்தம் 1) |
கலிப்பா | பிற வகையில் அமைந்த கலிப்பா | 7, 17, 20, 23 (மொத்தம் 4) |
ஆசிரியப்பா | நிலைமண்டில ஆசிரியப்பா | 2, 3, 4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 16, 22, 25, 26, 27, 28, 30 (மொத்தம் 18) |
காதை பெயர்
தலைப்பு முடிவு | எண்ணிக்கை அல்லது பெயர் |
---|---|
காதை | (22) |
பாடல் | மங்கல வாழ்த்துப் பாடல் (1) |
மாலை | துன்ப மாலை, வஞ்சின மாலை (2) |
வரி | கானல் வரி, வேட்டுவ வரி, ஊர்சூழ் வரி (3) |
குரவை | ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை (2) |
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005