251
தொகுப்புகள்
Admin (பேச்சு | பங்களிப்புகள்) ("{{Infobox officeholder|image=Aadhavan 3b.jpg|termstart=25 சூன் 2018|office=பொதுச்செயலாளர்,<br />தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|predecessor=சு. வெங்கடேசன்|office1=துணைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
== தொடக்க வாழ்க்கை == | ==தொடக்க வாழ்க்கை== | ||
அன்றைய பிரிக்கப்படாத [[சேலம் மாவட்டம்]] [[ஈச்சம்பாடி|ஈச்சம்பாடியைச்]] சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் [[உத்தமசோழபுரம் ஊராட்சி|உத்தமசோழபுரத்தைச்]] சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்.<ref name=":0">{{Cite web|url=http://keetru.com/literature/interview/aadhavan.php|title=Tamil {{!}} Tamilnadu {{!}} Art {{!}} Culture {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview|website=keetru.com|access-date=2022-10-20}}</ref> அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார்.<ref name=":1" /> | அன்றைய பிரிக்கப்படாத [[சேலம் மாவட்டம்]] [[ஈச்சம்பாடி|ஈச்சம்பாடியைச்]] சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் [[உத்தமசோழபுரம் ஊராட்சி|உத்தமசோழபுரத்தைச்]] சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்.<ref name=":0">{{Cite web|url=http://keetru.com/literature/interview/aadhavan.php|title=Tamil {{!}} Tamilnadu {{!}} Art {{!}} Culture {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview|website=keetru.com|access-date=2022-10-20}}</ref> அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார்.<ref name=":1" /> | ||
== கல்வி == | ==கல்வி== | ||
[[பள்ளிக்கூடம்#இந்தியாவில் பள்ளிப்படிப்பு|பன்னிரண்டாம் வகுப்பு]] வரை [[பாப்பிரெட்டிப்பட்டி]] பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் [[அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி|தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில்]] [[இளங்கலை]] கணிதம் பயின்றார்.<ref name=":0" /> | [[பள்ளிக்கூடம்#இந்தியாவில் பள்ளிப்படிப்பு|பன்னிரண்டாம் வகுப்பு]] வரை [[பாப்பிரெட்டிப்பட்டி]] பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் [[அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி|தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில்]] [[இளங்கலை]] கணிதம் பயின்றார்.<ref name=":0" /> | ||
== பணி == | ==பணி== | ||
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார்.<ref name=":0" /> | கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார்.<ref name=":0" /> | ||
== இலக்கியப்பணி == | ==இலக்கியப்பணி== | ||
இளமையில் ''[[மாலைமதி]]'' உள்ளிட்ட [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திர]] நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் [[தணிகைச்செல்வன்]] இயற்றிய ''ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்'' என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார்.<ref name=":0" /> | இளமையில் ''[[மாலைமதி]]'' உள்ளிட்ட [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திர]] நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் [[தணிகைச்செல்வன்]] இயற்றிய ''ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்'' என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார்.<ref name=":0" /> | ||
=== கவிதைத் தொகுப்புகள் === | ===கவிதைத் தொகுப்புகள்=== | ||
* புறத்திருந்து (1996) (தமுஎகச ஓசூர் கிளை) | *புறத்திருந்து (1996) (தமுஎகச ஓசூர் கிளை) | ||
* பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் (2003) | *பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் (2003) | ||
* தந்துகி<ref>{{Cite web|url=https://www.keetru.com/literature/interview/aadhavan_2.php|title=Tamil {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview {{!}} Caste {{!}} Dalit Issue|website=www.keetru.com|access-date=2022-10-20}}</ref> | *தந்துகி<ref>{{Cite web|url=https://www.keetru.com/literature/interview/aadhavan_2.php|title=Tamil {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview {{!}} Caste {{!}} Dalit Issue|website=www.keetru.com|access-date=2022-10-20}}</ref> | ||
* ஆதவன் தீட்சண்யா கவிதைகள் ([[சந்தியா பதிப்பகம்]]) | *ஆதவன் தீட்சண்யா கவிதைகள் ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
* மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016) | *மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016) | ||
=== சிறுகதைகள் === | ===சிறுகதைகள்=== | ||
* எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் (2003) ([[சந்தியா பதிப்பகம்]])<ref>{{Cite web |url=http://www.valaitamil.com/literature_short-story_aadhavan-theetchanya/ |title=சிறுகதை |last=ValaiTamil |website=ValaiTamil |access-date=2021-04-14}}</ref><ref name=":2">{{Cite web|url=https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20442&Itemid=139|title=சிறுகதை தொகுதிகள் (1980 - 2010) பட்டியல்|last=வீ.அரசு|website=www.keetru.com|language=ta-in|access-date=2022-10-21}}</ref> | *எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் (2003) ([[சந்தியா பதிப்பகம்]])<ref>{{Cite web |url=http://www.valaitamil.com/literature_short-story_aadhavan-theetchanya/ |title=சிறுகதை |last=ValaiTamil |website=ValaiTamil |access-date=2021-04-14}}</ref><ref name=":2">{{Cite web|url=https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20442&Itemid=139|title=சிறுகதை தொகுதிகள் (1980 - 2010) பட்டியல்|last=வீ.அரசு|website=www.keetru.com|language=ta-in|access-date=2022-10-21}}</ref> | ||
* இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை (2007) ([[சந்தியா பதிப்பகம்]])<ref name=":2" /> | *இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை (2007) ([[சந்தியா பதிப்பகம்]])<ref name=":2" /> | ||
* ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் (2008) ([[சந்தியா பதிப்பகம்]]) | *ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் (2008) ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
* சொல்லவே முடியாத கதைகளின் கதை (2010) ([[பாரதி புத்தகாலயம்]]) | *சொல்லவே முடியாத கதைகளின் கதை (2010) ([[பாரதி புத்தகாலயம்]]) | ||
* லிபரல்பாளையத்துக் கதைகள் (2012) (பூபாளம் புத்தகப் பண்ணை) | *லிபரல்பாளையத்துக் கதைகள் (2012) (பூபாளம் புத்தகப் பண்ணை) | ||
* நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் (2016) ([[சந்தியா பதிப்பகம்]]) | *நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் (2016) ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
* கடுங்காலத்தின் கதைகள் | *கடுங்காலத்தின் கதைகள் | ||
=== புதினங்கள் === | ===புதினங்கள்=== | ||
* மீசை என்பது வெறும் மயிர் (2014) <ref>{{cite news |title=மீசை அலங்காரமா? அதிகாரமா? |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1177739 |accessdate=8 April 2022 |agency=தினமலர் }}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/29842-.html |title=நான் என்னென்ன வாங்கினேன்? |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-04-08}}</ref> <ref>{{cite news |title=எனக்குப் பிடித்த புத்தகங்கள் |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072740.html |accessdate=8 April 2022 |agency=தினமணி}}</ref> ([[சந்தியா பதிப்பகம்]]) | *மீசை என்பது வெறும் மயிர் (2014) <ref>{{cite news |title=மீசை அலங்காரமா? அதிகாரமா? |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1177739 |accessdate=8 April 2022 |agency=தினமலர் }}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/29842-.html |title=நான் என்னென்ன வாங்கினேன்? |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-04-08}}</ref> <ref>{{cite news |title=எனக்குப் பிடித்த புத்தகங்கள் |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072740.html |accessdate=8 April 2022 |agency=தினமணி}}</ref> ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
=== கட்டுரைகள் === | ===கட்டுரைகள்=== | ||
* இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு | *இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு | ||
* ஆகாயத்தில் எறிந்த கல் (2011) | *ஆகாயத்தில் எறிந்த கல் (2011) | ||
* ஒசூர் எனப்படுவது யாதெனின் (2014) ([[மலைகள் பதிப்பகம்]]) | *ஒசூர் எனப்படுவது யாதெனின் (2014) ([[மலைகள் பதிப்பகம்]]) | ||
* இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ | *இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ | ||
* கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது (2016) | *கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது (2016) | ||
* எஞ்சிய சொல் | *எஞ்சிய சொல் | ||
*தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை | * தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை | ||
=== நேர்காணல்கள் === | ===நேர்காணல்கள்=== | ||
* நான் ஒரு மநுவிரோதி (2017) ([[சந்தியா பதிப்பகம்]]) | *நான் ஒரு மநுவிரோதி (2017) ([[சந்தியா பதிப்பகம்]]) | ||
=== திரைத்துறையில் === | ===திரைத்துறையில்=== | ||
*[[காலா]] (2016-17) | *[[காலா]] (2016-17) | ||
*[[இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு]] (2018-19) | *[[இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு]] (2018-19) | ||
== தனி வாழ்க்கை == | ==தனி வாழ்க்கை== | ||
1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார்.<ref name=":1" /> | 1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார்.<ref name=":1" /> | ||
== மேற்கோள்கள் == | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
வரிசை 55: | வரிசை 54: | ||
*[https://aadhavanvisai.blogspot.in/ வலைப்பக்கம்] | *[https://aadhavanvisai.blogspot.in/ வலைப்பக்கம்] | ||
*[https://www.keetru.com/literature/aadhavan/index.php ஆதவன் தீட்சண்யா படைப்புகள்] | *[https://www.keetru.com/literature/aadhavan/index.php ஆதவன் தீட்சண்யா படைப்புகள்] | ||
<references /> |