சர்ச் கேட்
Jump to navigation
Jump to search
சர்ச் கேட் | |
|---|---|
1863-இல் சர்ச் கேட், புனித தாமஸ் பேராலயம் | |
| ஆள்கூறுகள்: 18°56′N 72°49′E / 18.93°N 72.82°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | மும்பை நகரம் |
| நகரம் | மும்பை |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400020 |
| இடக் குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH 01 |
| உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |

சர்ச்கேட் (Churchgate) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. 1863ல் இடிக்கப்பட்ட புனித தாமஸ் பேராலயத்தின் நுழைவாயிலாக இருந்தது.சர்ச்கேட் பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த நாரிமன் பாயிண்ட் உள்ளது. இங்கு சர்ச் கேட் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1][2][3]
கல்லூரிகள்
- ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை நிறுவனம்
- எச். ஆர். வணிகம் & பொருளாதாரக் கல்லூரி
- மும்பை அரசு சட்டக் கல்லூரி
- கிஷ்ண்சந்த் செல்லாராம் கல்லூரி
- கே. சி. சட்டக் கல்லூரி
- ஜெய் ஹிந்த் கல்லூரி
- சைதன்யம் கல்லூரி
- எல்பின்ஸ்டன் கல்லூரி
- SNDT மகளிர் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
- ↑ Imrani, Mishkaat (2022-04-27). "Flora Fountain's book street in Mumbai is a gem for all bibliophiles!". Shop Local Samosa (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 October 2022. Retrieved 2022-10-12.
- ↑ Pasricha, P. S. (February 1983). "Pedestrian Planning in Greater Bombay". Traffic Engineering & Control 24 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-0683. https://trid.trb.org/view/195112. பார்த்த நாள்: 12 October 2022.
- ↑ Kagra, Hemant; Sonare, Prashant (October 2011). "Train management system for Mumbai Suburban train network - an operations perspective". 2011 5th International Conference on Application of Information and Communication Technologies (AICT). pp. 1–5. doi:10.1109/ICAICT.2011.6111027. ISBN 978-1-61284-832-7. S2CID 14719325. Archived from the original on 31 August 2023. Retrieved 4 January 2023.