சமண அறிஞர்கள்
Jump to navigation
Jump to search
சமண அறிஞர்கள், சமண சமயம் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என இரு பெரும் பிரிவுகளாக பிளவுபடுவதற்கு முன்னும், பின்னும் இருந்த சமய அறிஞர்கள், தத்துவவாதிகள், தர்க்கவாதிகள் மற்றும் இலக்கியவாதிகளின் பட்டியல்:
பிளவு படாத சமண அறிஞர்கள்
- பத்திரபாகு (பொ.ஊ.மு. 317–297) பிளவு படாத சமணத்தின் இறுதி ஆச்சாரியர்.
திகம்பர அறிஞர்கள்
சமணம் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் எனப் பிரிந்த பின்னர் வாழ்ந்த அறிஞர்கள்.
- குந்தகுந்தர் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு
- சமந்தபத்திரர், நூலாசிரியர், இரத்தினாகராந்த சிரவகாச்சாரம் மற்றும் ஆப்த-மீமாம்சம், சுயம்பூதோத்திரம்
- அகளங்கர், பொ.ஊ. 8ம் நூற்றாண்டு, சமணத் தருக்கம் & தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் கொடுத்தவர்.
- நேமிசந்திரர் - பொ.ஊ. 10 நூற்றாண்டு. இவரின் திரவிய சங்கிரகம் நூல், உத்தராத் தியான சூத்திரம், தசாங்க சூத்திரம், பகவதி சூத்திரம் என மூன்று அங்கங்கள் கொண்டது.
- யதிவிருசபர், நூலாசிரியர் திலோய பாணபட்டி
- பிரபாசந்திரர்
- இளங்கோவடிகள்
- சதிவாசகா
- வீரசேனர், பொ.ஊ. 790–825
- ஜினசேனர், பொ.ஊ. 800–880
- பூஜ்ஜிய பாதர்
- அபராஜிதர்
- ஆரிய நந்தி, பொ.ஊ. 20ம் நூற்றாண்டு
- கணேஷ்பிரசாத் சுவாமி, 1874–1961
- ஜம்பு சுவாமி[1]
- ஜம்புவிஜயா
- ஜீனரத்தினா
- ஞானசாகர்
- குமுதேந்து முனி
- மனதுங்கா, பக்தராமர் தோத்திர நூலாசிரியர் [2]
- சாந்திசாகர் 1872–1955
- சித்தசேன திவாகரர் பொ.ஊ. 5ம் நூற்றாண்டு
- ஆச்சாரியர் தேஷ்பூசன், 20ம் நூற்றாண்டு
- ஆச்சாரிய வித்தியாநந்தர், 20ம் நூற்றாண்டு
- ஆச்சாரிய விராக் சாகர்
- ஆச்சாரிய விசுத்து சாகர்
- ஆதிகவி பம்பா, கன்னட கவிஞர்
- ஆச்சாரிய வித்தியானந்தர்
சுவேதாம்பர சமணப் பிரிவு அறிஞர்கள்
- சுதர்ம சுவாமி
- சித்தசேனர்
- உமாஸ்வாதி: பொ.ஊ. 1–2ம் நூற்றாண்டு
- குணரத்தினர்: பொ.ஊ. 15
- ஹரிபத்திரர், பொ.ஊ. 8
- பிரபாசந்திரர், பொ.ஊ. 9, தர்க்கம்
- ராஜசேகர சூரி, பொ.ஊ. 1340, சமணத் தத்துவ ஆசிரியர்
- வித்யானந்தனர், தர்க்கம்.
- சோமதேவ சூரி
- சுசீல் குமார்
- வல்லப சூரி
- யசோவிஜயா,
- ஆச்சாரியர், மகாபிரக்யா
- ஆச்சாரியர் மகாசிரமணர்
- இராஜேந்திர சூரி, 1827–1906
- இராமச்சந்திர சூரி, 1952–2047
- ஆச்சாரிய விமலசாகர், 20ம் நூற்றாண்டு
- ஆனந்த ரிஷி
- ஆண்டைய்யா [3]
- ஹரிபத்திரர்[4]
- காஞ்சி சுவாமி[5][6]
- இரண்னா, கன்னட கவிஞர்
- சிறீ பொன்னா, கன்னட கவிஞர்
- முனி தருண் சாகர்
- ஸ்தூலபத்திரர்
- பிக்சு, பொ.ஊ. 1726–1803, தீர்த்தப் பிரிவை நிறுவியவர்
- விஜயானந்த சூரி
- ஹரிபத்திரர், பொ.ஊ. 7ம் நூற்றாண்டு
- ஹேமச்சந்திரர், 1089–1172
- ஆச்சாரிய மகாசர்மன்
- ஆச்சாரிய விஜய் வல்லப சூரி
- குந்தகுந்தர், பொ.ஊ. 2ம் நூற்றாண்டு, நூலாசிரியர், சமய சாரம், நியாய சாரம், பஞ்சஸ்திகாய சாரம், பிரவவசன சாரம்
- சித்தசேன திவாகரர், ஆசிரியர், சன்மாதத்திதர்க்க பிரகரணம்
தமிழ் சமணப் புலவர்கள்
- இளங்கோ அடிகள், நூலாசிரியர், சிலப்பதிகாரம்
- திருத்தக்கதேவர், நூலாசிரியர், சீவக சிந்தாமணி
- கந்தியார்
- குணாட்டியர்
- தோலாமொழித்தேவர், ஆசிரியர், சூளாமணி
- கொங்குவேளிர், ஆசிரியர், பெருங்கதை
- பவணந்தி, ஆசிரியர், நன்னூல்
- மண்டல புருடர், ஆசிரியர், சூடாமணி நிகண்டு & திருப்புகழ்ப் புராணம்
- அமுதசாகரர், ஆசிரியர், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் & அமுதசாகரம்
- அவிரோதி நாதர் , நூலாசிரியர், திருநூற்றந்தாதி
- வாமன முனிவர், மேரு மந்தர புராணம், நூலாசிரியர், சாந்தி புராணம், திருக்கலம்பகம் & சமய திவாகர விருத்தி
- குணபத்திரர், நூலாசிரியர், ஸ்ரீபுராணம்
- சக்கரவர்த்தி நயினார்
- காரியாசான், நூலாசிரியர், சிறுபஞ்சமூலம்
- கணிமேதாவியார், நூலாசிரியர், ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது
- முனைப்பாடியார், நூலாசிரியர், அறநெறிச்சாரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Hemachandra, Acharya (1998). R.C.C. Fynes. ed. The Lives of the Jain Elders. Oxford World's Classics.
- ↑ Bhaktamar stotra
- ↑ A History of Kannada Literature. Asian Educational Services, India. 1982. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0063-0.
- ↑ Great Thinkers of the Eastern World (1995), I.P.McGreal (ed.), Harper Collins, New York.
- ↑ "Kanji Swami". Cs.colostate.edu. 1980-11-28. http://www.cs.colostate.edu/~malaiya/kanji.html. பார்த்த நாள்: 2012-09-09.
- ↑ Holy People of the World: A Cross-Cultural Encyclopedia, Volume 1 By Phyllis G. Jestice, ABC-CLIO, 2004, p. 464.