அமுதசாகரர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அமுதசாகரர் (கி.பி. 1070-1120) என்பவர் ஓர் யாப்பிலக்கணப் புலவர். இவரை அமிர்தசாகரர் எனவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[1] இவரது பெயர் அமிழ்தக்கடல் என்னும் பொருளைத் தரும்.

இவரால் இயற்றப்பட்ட நால்கள் மூன்று. அவை கால வரிசையில் இவ்வாறு அமையும்.

அடிக்குறிப்பு

  1. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலிலுள்ள, முதல் குலோத்துங்கச் சோழனின் 38, 46 ஆம் ஆண்டுகளின் கல்வெட்டுகள்
"https://tamilar.wiki/index.php?title=அமுதசாகரர்&oldid=13349" இருந்து மீள்விக்கப்பட்டது