காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1]காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காட்டுமன்னார்கோயிலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,904 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,024 ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 761 ஆகவும் உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வீரானந்தபுரம்
- வீராணநல்லூர்
- வானமாதேவி
- திருச்சின்னபுரம்
- சித்தமல்லி
- சிறுகாட்டூர்
- ஷண்டன்
- ரெட்டியூர்
- இராயநல்லூர்
- பழஞ்சநல்லூர்
- நாட்டார்மங்கலம்
- நத்தமலை
- முட்டம்
- மோவூர்
- மேல்ராதாம்பூர்
- மேலக்கடம்பூர்
- மாணியம்ஆடூர்
- மாமங்கலம்
- மா. ஆதனூர்
- குருங்குடி
- குஞ்சமேடு
- கீழக்கடம்பூர்
- கீழ்புளியம்பட்டு
- கருணாகரநல்லூர்
- கண்டமங்கலம்
- கல்நாட்டாம்புலியூர்
- கே. பூவிழந்தநல்லூர்
- குணவாசல்
- ஈச்சம்பூண்டி
- செட்டித்தாங்கல்
- ஆயன்குடி
- அறந்தாங்கி
- அழிஞ்சிமங்கலம்
- ஆழங்காத்தான்
- அகரபுத்தூர்
- ஆச்சாள்புரம்
- கஞ்சன்கொல்லை
- கொள்ளுமேடு
- கொண்டசமுத்திரம்
- மா. உத்தமசோழகன்
- டி. அருள்மொழிதேவன்
- தொரப்பு
வெளி இணைப்புகள்
- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
- ↑ காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்