காஞ்சனா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சனா
Kanchana Actress.jpg
பிறப்புவசுந்தராதேவி
16 ஆகத்து 1939 (1939-08-16) (அகவை 85)
கரவாடி, பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1957–1988; 2017

காஞ்சனா (Kanchana, பிறப்பு: 16 ஆகத்து 1939) 1960 மற்றும் 70களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்.[1] இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் போன்ற தமிழ் திரைப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1964 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் நகைச்சுவை பொழுதுபோக்கு சித்தரமான காதலிக்க நேரமில்லை திரைப்படம் இவர் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

வாழ்க்கை குறிப்பு

  • நடிகை காஞ்னாவின் இயற்பெயர் வசுந்தராதேவி என்பதை திரையுலகிற்காக இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் பெயர் மாற்றம் செய்தார்.
  • இவர் சத்யநாராயணா சாஸ்திரி–வித்யலதா இணையாருக்கு முதல் மகளாக பிறந்தார். இவருக்கு ரவி என்ற சகோதரர் சிறுவயதிலேயே இறந்து விட கிரிஜா பாண்டே என்ற இளைய சகோதரி மட்டும் உள்ளார்.

திரையுலக அனுபவம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காஞ்சனா_(நடிகை)&oldid=22543" இருந்து மீள்விக்கப்பட்டது